பெண்ணால் முடியும் :கல்வியால் எழுச்சி கொள்ளும் இளம் பெண்கள்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தாளவாடிக்கு அருகில் இருக்கும் சோளகர்தொட்டி கிராமத்தில் சோளகர் இன மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். வனத்தையும் விவசாயத்தையும் தவிர வெளியுலகமே அறியாத இவர்கள் கல்வி வெளிச்சம் பரவாமல் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். அந்தப் பகுதியிலிருந்து நம்பிக்கையுடன் சில பெண்கள் கல்லூரிப் படிப்பு வரை முன்னேறி வந்திருக்கின்றனர். அவர்களில் எம்.ஃபில் முடித்துள்ள மீனாவும், பி.ஹெச்டி படித்துவரும் ரோஜாவும் சோளகர் இனத்தில் நம்பிக்கையூட்டும் அத்திப்பூ அடையாளங்கள். பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப்பில் எம்.ஃபில் படிப்பை முடித்துள்ள […]
மேலும்....