தலையங்கம்: மகாராட்டிரம் – கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்!
மகாராட்டிரம், கருநாடகம் போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்ததைப்போல, தமிழகத்திலும் கொண்டுவரப்படவேண்டும்; ஆணவக் கொலைகள், மூடநம்பிக்கைக் குற்றங்கள் நிகழ்வதைத் தடுக்க காவல்துறையில் தனிப்பிரிவு அவசியம் தேவை என வரவேற்கிறேன். கரோனா தொற்று (கோவிட் 19) மக்களைப் பாதித்து மிகப்பெரிய அவலம் ஏற்பட்டுள்ள இந்த சோகச் சூழ்நிலையிலும், அதைவிடக் கொடுமையானது மூடநம்பிக்கையினாலும், ஜாதி வெறியினாலும் உயிர்ப்பலிகள் – அதுவும் பகுத்தறிவுப் பிரச்சாரம் நடைபெறும் மண்ணான இந்தத் தமிழ்நாட்டில் என்று செய்திகள் வருவது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு அரசுக்கும் […]
மேலும்....