வரலாற்றுச் சுவடுகள் : ‘நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)

உண்மை என்ன? ஆண் – பெண் சேர்க்கை இல்லாமலே கூட குழந்தைகள் பெறமுடியும் என்று அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். “எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு’’ என்று வள்ளுவர் சொன்னார். ஆகையால் சொன்னதையும் அப்படியே நம்பிவிடாதே அதை ஆராய்ந்து பார்த்து அதனுடைய உண்மையான பொருளை கண்டறியுங்கள் என்று சொன்னார். இந்த ரிஷி சொன்னார். முனிவர் சொன்னார். ஆண்டவன் சொன்னான் புரோகிதர் சொன்னார். மகரிஷி சொன்னார். காவி வேட்டி சாமியார் சொன்னார். வெள்ளை […]

மேலும்....

வாசகர் மடல்

 “சரித்திரச் சாதனை!” தந்தை பெரியாரால் போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற தீய நோக்கத்தில் இன எதிரிகள் பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 2016 – ஆம் ஆண்டு முதல் இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் சமூகநீதிக்கு எதிராகவும் அரசியல் சட்டத்திற்கு விரோதமாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் கடந்த அய்ந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மட்டுமே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [13] இதயத்தமனி (அடைப்பு) நோய் (Coronary Artery Disease)

நோயின் அறிகுறிகள் – மார்பு வலி (Angina Pectioris) : நாம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி ‘மார்பு வலி’, இதயத்திற்கு செல்லும் இரத்தம் குறைவதால் ஏற்படுவதாகும். பொதுவாக மார்பு வலியை, “நிலையான மார்பு வலி’’ (stable angina) “நிலையற்ற மார்பு வலி’’ (unstable angina) என இரு வகைப்படும். நெஞ்சு வலி என்பது நிறைய பேர்கள் அனுபவிக்கும் ஓர் அறிகுறியாகும். ஆனால் எல்லா நெஞ்சு வலியும் (Chest pain) இதயத் தமனிக் கோளாறினால் உண்டாவதற்காக எண்ணக் கூடாது. மார்பு […]

மேலும்....

பதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்!

– அறிஞர் அண்ணா  “நான் நெஞ்சில் உள்ளதைக் கூறுகிறேன். கள்ளங் கபடமில்லாமல் கூறுகிறேன். பேச்சுக்குக் கூறவில்லை. எந்தப் பலனையும் எதிர்பார்த்துக் கூறவில்லை மற்ற கட்சியிலுள்ள எல்லோரையும் மதிக்கிறேன். மரியாதைக் குறைவான எண்ணம் எனக்கு ஒரு துளியும் கிடையாது. நான் எளிய ஏழைக் குடியில் பிறந்தவன். கல்லூரியில் நான் படிப்பேன் என்று ஜோஸ்யம் பார்க்க வேண்டிய நிலையில் இருந்தவன். அதையெல்லாம் மறந்து விட்டு இன்று வந்த பதவியினால் தலைகனத்துப் போய் 50 வருடமாக நான் பயின்ற பண்பாட்டை இழக்கச் […]

மேலும்....

பெரியாரும் வ.உ.சி.யும்

   –   பிறப்பு: 5.9.1872 ஆட்சி எப்படிப்பட்டதாய் இருந்தாலும் அரசனை விஷ்ணுவாய்க் கருதி, ஆட்சியை வேதக் கோட்பாடாகக் கருதி வாழவேண்டும் என்று இருந்த பார்ப்பனிய ஆதிக்க காலத்தில் மற்றும் தண்டனை, சிறை என்பவைகள் மகா அவமானகரமாகவும், மகா இழிவாகவும், மகா கொடுமையாகவும், துன்பமாகவும் இருந்த காலத்தில் தென்னாட்டில் முதன் முதல் வெளிவந்து அரசனை எதிர்த்து, அரசியலை இகழ்ந்து துச்சமாய்க் கருதி தண்டனையை அடைந்து சிறைக் கொடுமையை இன்பமாய் ஏற்று, கலங்காமல் மனம் மாறாமல் வெளி வந்த வீரர்களில் […]

மேலும்....