எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா?

நேயன் பரிதிமாற் கலைஞர் என்கிற சூரிய நாராயண சாஸ்திரியார் தான் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார். ஆனால் 99.9 சதவீதம் ஆரியப் பார்ப்பனர்கள் அதை ஏற்கவில்லையே இன்றளவும் ஏற்கவில்லையே. செம்மொழி என்ற வார்த்தை எங்கிருந்தாலும் அதைச் செதுக்கி எடுக்கிறார்கள்; மறைத்துப் பதுக்குகிறார்கள். இதுதானே நடைமுறை. ஒரு சூரிய நாராயண சாஸ்திரியாருக்காக ஆரியப் பார்ப்பனர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ள முடியுமா? உ.வே.சா.தமிழ்ப் பணியாற்றினார் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு அவர் ஆரியப் பற்று […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்!

கே: புதிய கல்விக் கொள்கையில் உள்ள காவிக் கொள்கைகளை நீக்கி அமல்படுத்த இந்திய அளவில் போராட்டம் தேவையா? தமிழ்நாடு மட்டும் போராடினால் போதுமா? – குணா, தாம்பரம் ப: தமிழ் நாடு வழிகாட்டினால் தான் மற்ற மாநிலங்கள் போராடும். இங்குள்ளது போல அங்கே விழிப்புணர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை! தென் மாநிலங்களில் கூட கொரோனா பற்றிய கவலை இருக்கும் அளவுக்கு கல்விக்காக ஒடுக்கப்பட்டோர் மத ஈட்டிகளால் குத்துப்படுவது பற்றி எழுச்சி ஏற்படவில்லை ஊடகங்களின் இருட்டடிப்பதும் புரியவில்லை. தமிழ்நாடு வழமைபோல […]

மேலும்....

சிந்தனை: குழந்தைகளும் மதமும்

முனைவர் வா.நேரு எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே “என்றார் ஒரு கவிஞர்.’’ எந்தக் குழந்தையும் மதமற்ற குழந்தைதான்  மண்ணில் பிறக்கையிலே, அவர் இந்து ஆவதும், கிறித்துவர் ஆவதும், இஸ்லாமியர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே’’ என்று நாம் இந்தப்பாடல் மெட்டில் பாடலாம். குழந்தை குழந்தைதான், ஆனால் அது இந்துக் குழந்தை என்றும் இஸ்லாமியக் குழந்தை என்றும் பாகுபடுத்தப்பட்டு, சில மதக் கலவரங்களில் பச்சிளம் குழந்தைகள் கொல்லப்படுவதை […]

மேலும்....

கவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு

பேராசிரியர் சுப.வீர்பாண்டியன் கல்வியும் வேலை வாய்ப்பும் கனித்தமிழ் நாட்டில் வாழும் எல்லோருக்கும் உரிய தென்னும் இலட்சிய முழக்கத் தோடு வல்லமை மிகவும் கொண்டு வரலாற்றின் விடிய லாக தெள்ளென உதித்த தெங்கள் திராவிட இயக்கம் கண்டீர்! சாதியின் ஏற்றத் தாழ்வுச் சதிகளை எதிர்த்து நின்று மேதினி அறிவில் ஓங்க மூடநம் பிக்கை தன்னை மோதியே உடைத்துத் தள்ளி முழுப்பெண் சமத்து வத்தின் நீதியை எடுத்துக் காட்டி நீண்டது இயக்கப் பார்வை. கடவுளின் மொழியாம் என்று கபடமாய்ச் சொல்லிச் […]

மேலும்....

ஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)

ந.ஆனந்தம் கி.பி.ஏழாம் நூற்றாண்டு முதல் புத்தமதம் மெதுவாக சீர்கேடடையத் தொடங்கியது. இதற்கு, மக்கள் சுய சிந்தனையை உதாசீனப்படுத்தியது தான் முக்கிய காரணம் இக்காலகட்டத்தில் ஒரு சாரார் புத்தமதக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பதையே கஷ்டமாகக் கருதினர். அறிவு பூர்வமாகச் சிந்தித்து, அதன் முடிவிற்கேற்ப செயல்படுவது மனிதனது கடமை என்பதையே மறந்தனர். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். அதுபோல, பிரார்த்தனைகளுக்கும், சடங்குகளுக்கும் ஆர்வம் காட்டினர்.  ஏனெனில் அவற்றைச் செய்வது எளிதாக இருந்தது. இதன் விளைவாக, புத்தமதம் பிரார்த்தனைகளும், சடங்குகளும் நிறைந்த மதமாக […]

மேலும்....