பெண்ணால் முடியும் : ”நீட்” தேர்வு இல்லாத காலத்தில் மருத்துவரான எழை மாணவி!

இன்று வசதி படைத்தவருக்கே மருத்துவம் படிக்க முடியும் என்னும் நிலையில், மிகச் சிறிய இனக்குழுவான கோத்தர் இன மக்களிலிருந்து  2011ஆம் ஆண்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து முதல் பெண் மருத்துவராகப் பட்டம் பெற்றிருக்கிறார், வைத்தீஸ்வரி. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து தன் மகள் தன் சமூகத்தின் அடையாளமாக இருப்பதை மகிழ்ச்சியுடன் கூறுகிறார் அம்மா குந்திதேவி: “என் கணவர் பெயர் கம்பட்டீஸ்வரன். எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க, ஒரு பையன். […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : இராவண காவியமும் கம்ப இராமாயணமும் – ஓர் ஒப்பீடு

நூல்: இராவண காவியமும் கம்ப இராமாயணமும் – ஓர் ஒப்பீடு ஆசிரியர்:       :பரமத்தி சண்முகம் வெளியீடு     :சன்முரசுப் பதிப்பகம், 19, வேலம்மாள் ‘லே அவுட்’,            செங்குந்தபுரம், கரூர்-639002.                               விலை: ரூ100. பக்கங்கள்: – 224    கம்பனின் பொய்களும் முரண்பாடுகளும் தாடகை, தென்னிலங்கைப் பெருவேந்தனின் தங்கை! வீரத்தமிழச்சி. திராவிட மண் காக்கும் சிற்றரசி! பெண்ணரசியைத்தான் ஆரியத்தின் கைக்கூலிக் கவிஞனான கம்பன் கற்பனைகளில் எல்லாம் அடங்காத உவமைகளால் கொச்சைப்படுத்துகிறான். இன உணர்வோ, தன்மானமோ, […]

மேலும்....

வாசகர் மடல்

“பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய ‘உண்மை’ பொன்விழா மலர்”   தந்தை பெரியாரால் 1970ஆம் ஆண்டு முதன்முதலாக வெளியிடப்பட்ட உண்மை இதழின் அட்டைப் படத்தில் கவுதம புத்தரின் ஒளிப்படம் இடம் பெற்றிருப்பது தெவிட்டாத தேனாய், தேன் கரும்பாய் இனித்தது. அனைத்துப் பக்கங்களும் வழவழப்பான காகிதத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் அச்சு பயன்படுத்தி இருப்பதாலும், எண்ணற்ற அரிய-புதிய செய்திகள் இடம் பெற்றிருப்பதாலும் இளைய தலைமுறையினர் மலரை வாங்கி விரும்பி ஆவலுடன் படித்து வருகின்றனர். தந்தை பெரியார் முதல் தலையங்கத்திலேயே […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : அன்னை நாகம்மையாருக்கு ஈரோட்டில் முழு உருவச் சிலை!

அன்னை நாகம்மையார் கே:       ‘வைக்கம் போராட்ட’த்திலும், ‘கள்ளுக்கடை மறியல்’ போராட்டத்திலும் ‘வீரப்பெண்மணியாக’ விளங்கியவரும், காந்தியாராலேயே பாராட்டப்பட்டவருமான அன்னை நாகம்மையாருக்கு அய்யா பிறந்த ஈரோட்டிலே ‘முழு உருவச் சிலை’ அமைக்கப்படுமா?                 – சீழ்காழி கு.நா.இராமண்ணா, சென்னை ப:           அவசியம் செய்வோம். அநேகமாக இவ்வாண்டு இறுதியில் _ இதற்கென தனியே ஈரோட்டில் கழகப் பொறுப்பாளர்கள், அனைத்துக் கட்சி உள்ளூர் பிரமுகர்கள், மற்றும் பொதுவானவர்கள் அனைவரையும் அழைத்து அதை நாங்களே முன்னின்று செய்வோம். அருமையான யோசனைக்கு நன்றி! அன்னை நாகம்மையார், […]

மேலும்....

சிறுகதை : பெரிய இடம்

இராம.அரங்கண்ணல்(திராவிட இயக்க எழுத்தாளர்) அன்புள்ள கமலி, ஆபீசிலிருந்தபடி சினிமாவுக்குப் போய் வருவதாக அவர் சொல்லியனுப்பியிருந்தார். மகனுக்குக் காய்ச்சல் என்று  வேலைக்காரியும் வீட்டுக்குப் போய்விட்டாள். விளக்கைப் போட்டுவிட்டு, பொழுது போகாததால், சன்னல் ஓரம் வந்து நின்றேன். உனக்குத்தான் தெரியுமே, எதிர் வீட்டிலிருப்பவள் எப்படிப்பட்டவள் என்று!! கற்பை விற்று வாழும் பெண்களை ஏண்டி, இந்த ஆண்டவன் படைத்தான்? ஆண்டவனே, துணிந்து வழிகாட்டியதால்தான் அபாக்கியவதிகள் பெருத்தார்கள் என்று, சீரங்கம் மட்டையடித் – திருவிழாவையும் புன்னைமரக் கண்ணனையும் உதாரணம் காட்ட ஆரம்பித்து விடுவாய் […]

மேலும்....