மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்!(7)

 – மரு.இரா.கவுதமன் தொண்டை: சிலருக்கு “குரல் மாற்றம்’’ ஏற்படலாம். பெரும்பாலும் “தைராக்சின்’’ (Thyroxine) சுரப்பு, தைராய்டு சுரப்பியில் குறைவு ஏற்படின் இந்த நிலை ஏற்படும். சில நேரங்களில் குரல் நாண்களில் ஏற்படும் அழற்சிகூட குரல் மாறுபாட்டை ஏற்படுத்தும். ஆனால், இது தற்காலிகமானது. சில சமயம் குரல் மாற்றம் மெதுவாகத் துவங்கி, கொஞ்சம், கொஞ்சமாக அதிகமாகி பேச்சே நின்று விடும் நிலைகூட ஏற்படலாம். இது மிகவும் ஆபத்தானது. பெரும்பாலும் குரல் நாண்கள், குரல் வளை (Larynx), குரல் வளை […]

மேலும்....

பெண்ணால் முடியும் ! : “இருளர் மக்களின் உயர்வுக்கான நம்பிக்கை ஒளி!”

விழுப்புரத்திலிருந்து 50 கிலோ மீட்டர், அம்மா குளம் பழங்குடி இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் திவ்யா. எழுதப்படிக்கத் தெரியாத மக்கள் கூட்டத்தில் சிறுவயதில் இருந்தே படிக்கும் கனவோடு வளர்ந்தவர். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அவர் வசிக்கும் இருளர் குடியிருப்பில் இருந்து முதல் ஆளாகக் கல்லூரியில் கால்பதித்துள்ள பெண். செல்லூரில் முதலாமாண்டு வேதியியில் படித்துவருகிறார். ஜாதியப் புறக்கணிப்புகளைக் களைய தன் பகுதியில் உள்ள மக்கள் எல்லோருக்கும் எழுதப் படிக்கக் கற்றுத்தருபவர். மக்களுக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருந்த திவ்யாவுடன் பேசுகையில், “எத்தனையோ அவமானங்களைப் […]

மேலும்....

இரண்டாம் பரிசு ரூ.3000 /- பெறும் கட்டுரை

 ஜாதியொழிப்பில் காதல் திருமணங்களின் பங்கு! இயற்கையை நேசித்தல், ரசித்தல் எல்லாம் மனிதர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று! ஆனால், ஒரேயொரு விஷயத்தைத் தவிர! ஆம், காதல் என்னும் இயற்கை உணர்ச்சியை மட்டும் வெளிப்படுத்தக் கூடாது என்று தடை போடுகிறது இந்தச் சமூகம்! காதல் அடைதல் உயிர் இயற்கை – அது கட்டில் அகப்படும் தன்மையதோ? – அடி சாதல் அடைவதும் காதலிலே –  ஒரு தடங்கல் அடைவதும் ஒன்று கண்டாய்! என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இன்றைக்கு, இயற்கை […]

மேலும்....

நிகழ்வு : உணர்வு பொங்க நடைபெற்ற “ உண்மை” இதழின் பொன்விழா!

சென்ற இதழ் தொடர்ச்சி….. நெய்வேலி க.தியாகராசன் பாராட்டுரை தலைகுனிந்து நின்ற தமிழகத்தைத் தலைநிமிர வைத்த தந்தை பெரியார் துவக்கிய ஏடுதான் ‘உண்மை’. உண்மை ஏட்டின் பொன்விழாவில் கலந்துகொண்டு பேச வாய்ப்பளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கும் மற்றும் அனைத்துத் தோழர்களுக்கும் முதற்கண் என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். என் பாட்டனார் ஒரு பக்திமான். அவர் சுவாமிமலை கோவிலுக்குச் சென்று வழிபடச் சென்றார். பார்ப்பனர்கள் அவரை அனுமதிக்கவில்லை. “சரி, நாங்கள் எப்படி […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 54 ) : வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர் டி.கே.மாதவன்!

எந்த வரலாறும் முழுமையாகத் தெரியாமல் மேம்புல் மேய்ந்து, பல இடங்களிலும் பீராய்ந்து பெற்ற செய்திகளை வைத்து பெரிய மேதாவியைப் போல பேனாவைச் சுழற்றியிருக்கிறார். கேரள மக்களின் ஜாதி இழிவுக் கொடுமை நீங்க ஆதிகாலம் தொட்டு பெரியார்தான் போராடினார் என்று யார் இவரிடம் சொன்னார்கள்? பசிப்பவன் சாப்பிடுவான், தாகமெடுத்தவன் தண்ணீர் குடிப்பான். இது இயல்பூக்க நிகழ்வு; அதுதான் கேரளாவிலும் நடந்தது. உயர்ஜாதிக்காரர்களின் கொடுமை அளவுக்கதிகமாய் இருந்ததால், நாயினும் பன்றியினும் கீழாய் தாங்கள் நடத்தப்பட்டமையால், ஈழவ, தாழ்த்தப்பட்ட மக்கள் அவ்வப்போது […]

மேலும்....