கவிதை : திராவிடம்

என்னருமை மக்களே இன்பத் திராவிடரே இன்னல் வடக்கர்களை எள்ளளவும் நாடாதீர்! உங்கள் கலை ஒழுக்கம் மிக்க உயர்ந்தனவாம் பொங்கி வரும் ஆரியத்தின் பொய்க்கதைகள் ஒப்பாதீர்! ஏமாற்றி மற்றவரை, ஏட்டால் அதை மறைத்துத் தாமட்டும் வாழச் சதை நாணா ஆரியத்தை நம்புவார் நம்பட்டும் நாளைக் குணர்வார்கள் அம்பலத்தில் வந்ததின்றே ஆரியரின் சூழ்ச்சியெலாம்! பிச்சை எடுப்பவர்கள் பேரதிகா ரம்பெற்றால் அச்சத்தால் நாட்டில் அடக்குமுறை செய்யாரோ? ஆட்சியறியாத ஆரியர்கள் ஆளவந்தால் பாட்டாளி மக்களெல்லாம் பாம்பென்றே அஞ்சாரோ? மிக்க மதவெறியர் மேல்நிலையை எய்திவிட்டால் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : இனப் பகை வேறு இனத்திற்குள் உள்ள உரிமை சிக்கல் வேறு!

நேயன்   பிற மதத்தினரை படுகொலை செய்வதற்கு அவர் சொல்வது, சுத்தப்படுத்துவதாம்! அதாவது சுத்தமான இந்துத்துவா உருவாக கிறித்துவ, இஸ்லாமிய மதச் சார்பற்றவர்கள் என்கிற அசுத்தங்களை அகற்ற வேண்டுமாம்! இப்படியொரு சிந்தனையை இன்றளவும் பேசி, வெறியைத் தூண்டும் ஆரியப் பார்ப்பனர்களை எதிர்க்காமல், நிலத்திற்கும், நீருக்கும் சண்டை போடுகிறவர்கள் தொழில் நடத்தி வருவாய் ஈட்டுகிறவர்களை எதிர்க்க வேண்டும் என்கிறார் குணா என்றால்… அவர் ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரரோ என்கிற அய்யம் எழுகிறது. எனவே, குணாக்களிடம் தமிழர்கள் எச்சரிக்கையாய் இருங்கள். காந்தியடிகள் […]

மேலும்....

பெண்ணால் முடியும் : நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த மான் கவுர் 1916இல் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் பிறந்தவர். அந்த காலகட்டத்தில் பிறந்த பெரும்பாலான இந்தியப் பெண்களுக்கு இருக்கின்ற ஒரேவிதமான டெம்ப்ளேட்டில்தான் மான் கவுரின் வாழ்க்கையும் அமைந்துள்ளது. சிறு வயதிலேயே தாய் இறந்துவிடத் தாத்தா – பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார். படிப்பின் மீது நாட்டம் இல்லாத காரணத்தினால் சிறு சிறு வேலைகளை செய்துகொண்டு நண்பர்களோடு ஓடி, ஆடி விளையாடியுள்ளார். வளர்ந்ததும் பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங்கின் அரண்மனையில் பணிப்பெண்ணாக […]

மேலும்....

மே 11 அன்னை நாகம்மையாரின் நினைவு நாள்

சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் திரு.ரெங்கசாமி திருமதி. பொன்னுத்தாய் ஆகியோரின் மகளாய்ப் பிறந்து, அந்தக் காலத்திலேயே விடாப்பிடியாக நின்று தந்தை பெரியாரவர்களை மணம் புரிந்து கொள்ளுவதில் வெற்றியடைந்த அன்னை நாகம்மையார், துணைவி எனும் சொல்லுக்குரிய அத்தனை விளக்கங்களுக்கும் ஏற்ப, துணையாகத் திகழ்ந்தார். தொடக்கத்தில் அய்யா அவர்களின் புரட்சியான சுயமரியாதைக் கருத்துக்களை முழுமையாக ஒப்புக் கொண்டு நடப்பதில் அன்னையார் தயக்கம் காட்டினாரென்றாலும், சில காலத்திற்குள் உண்மைகளை ஆழமாக உணர்ந்து தெளிவடைந்து, பின்னர் தம் வாழ்நாள் முழுவதையும் சுயமரியாதை இயக்க வளர்ச்சிக்கென்றே […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு : பெரியாரின் கொள்கைகள் இந்தியா எங்கும் பரவ வேண்டும் சரத் யாதவ் முழக்கம்

அய்யாவின் அடிச்சுவட்டில் …    கி. வீரமணி  12.6.1993 சென்னை கலைஞர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமூகநீதி மாநாட்டில் கலந்து கொண்டு அகில இந்திய ஜனதா தள பொதுச் செயலாளர் சரத் யாதவ் உரையாற்றுகையில் “தந்தை பெரியார் மட்டுமே பார்ப்பனரை எதிர்க்கும் போராட்டத்தில் வெற்றிபெற்றார்கள். இந்த வெற்றி தமிழ்நாடோடு முடிந்துவிடக்கூடாது. தந்தை பெரியாரின் கொள்கைகள் இந்தியா முழுமைக்கும் பரவி பார்ப்பனர் ஆதிக்கத்தை, கலாச்சாரத்தை வீழ்த்தியாக வேண்டும். நமது ஒரே வேலை ஒரே குறிக்கோள் அது தான் தந்தை […]

மேலும்....