மருத்துவம் : ‘நீட்’ தேர்வு எழுதாமல் மருத்துவரான தமிழர்கள் தான் கரோனா தடுப்பில் சாதிக்கிறார்கள்!

மரு. இரா. கவுதமன் அவருடன் ஒரு நேர்காணல் தருமபுரியில் பென்னாகரம் என்ற பின்தங்கிய கிராமத்தில் பிறந்தவர்! அந்த மாவட்டத்தின் முதல் பல் டாக்டர்! அந்த மாவட்டத்தில் எம்.பி.பி.எஸ் படித்த முதல் மருத்துவர்! 1985 ஆம் ஆண்டு தொடங்கி, நீலகிரியில் 22 ஆண்டுகள் உட்பட குன்னூர், கோத்தகிரி, கூடலூர், ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களில் 30 ஆண்டுகளாக அரசு மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்! குன்னூரில் மட்டும் 8500 முக அறுவை மருத்துவங்களைச் செய்திருப்பவர்! எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகத்தின் வெள்ளிவிழா […]

மேலும்....

வாசகர் மடல் : “தமிழர் தலைவரின் அறிவுறுத்தலின்படி…!”

ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய புதிய நோய்க் கிருமிகள் உருவாகி மனித குலத்தை அச்சுறுத்தி வருகின்றன. அவ்வகையில் சில மாதங்களுக்கு முன்பு சீன நாட்டின் வூகான் நகரில் உருவான கெரோனா எனும் வைரஸ் கிருமி உலகையே உலுக்கி வருகிறது. 180 – க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இத்தகைய கொடூர கெரோனோவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டும் பலியாகியும் வருகின்றனர். கெரோனோ வைரஸ் நோயின் கோரத் தாண்டவத்தால் உலக வல்லரசு நாடுகள் நிலை தடுமாறி திணறி வருகின்றன.        இந்தியாவிலும் கெரோனாவின் தாக்கத்தால் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : உச்ச கட்ட அடாவடித்தனம் இது!

கே:கோயிலையே மூடியதால் கடவுளுக்கு எந்த சக்தியும் இல்லை என்பதைக் கண்ட பின்னரும் கோயிலை நாடிச் செல்வோர் பற்றி?  ‘கடவுளை மற. மனிதனை நினை’ என்ற அய்யாவின் சொற்களை இனியேனும் மக்கள் சிந்திப்பார்களா? நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர். ப: பக்தி போதை அவ்வளவு விரைவில் தீராது என்றாலும், தனியே சிந்திக்கும் சிலருக்காவது உரைக்கும். கே: சாராயக்கடைகளை இச்சூழ்நிலையில் மீண்டும் திறப்பது சரியா? எது சரியான நடவடிக்கையாக இருக்கும்? மாரிமுத்து, மானாமதுரை. ப: நிச்சயம் சரியான நடவடிக்கை ஆகாது. […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : வைக்கம் போராட்டம்

நூல்: வைக்கம் போராட்டம் தொகுப்பாசிரியர்: பழ.அதியமான் வெளியீடு:  காலச்சுவடு பதிப்பகம்,                     669, கே.பி.சாலை,                     நாகர்கோவில் – 629001.     பக்கங்கள்: 648     விலை: ரூ.   325 /-       ‘வைக்கம் போராட்டம்‘ என்ற ஆராய்ச்சி வரலாற்று ஆவணம்  – 10,12 ஆண்டு கால உழைப்பு, தேடல்கள் மூலம் பழ. அதியமான் பெற்றெடுத்த அரிய  நூலின் (பக்கங்கள் 646) வைர ஒளியின் வீச்சில் சில பகுதிகள் இதோ! தந்தை […]

மேலும்....

சிறுகதை : கொரோனா

கொரோனா! இது பற்றி ஊரில் பேசாதவர்களே யாரும் இல்லை. படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவருமே ஒருவரையொருவர் சந்திக்கும்போது கொரோனா பற்றி பேசாமல் செல்வதில்லை. “சீனாவில இந்த நோய் தோன்றுச்சாமே! சீனாக்காரன் தான் இதுக்கெல்லாம் காரணமா?’’ என்று பலரும் தங்களுக்குத் தெரிந்ததை தேனீர் கடைகள் உட்பட பல இடங்களிலும் விவாதம் செய்து கொண்டிருந்தனர். அவ்வூர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் செல்வநாதனும் அந்த நோயைப் பற்றி கவலைப்பட்டார். சீனாவின் வூகான் நகரில் தோன்றிப் பரவிய அந்த வைரசைப் பற்றியும் அதைத் தடுக்க சீன […]

மேலும்....