தமிழ்த் தொண்டு கவிஞர் பேசுகிறார்

தமிழ் உண்மையாகவே இந்த நாட்டில் பரவ வேண்டுமானால், தமிழ் எங்கும் தழைத் தோங்க வேண்டுமானால், சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ் மக்களுடைய உள்ளங்களில் ஊடுருவ வேண்டும். எவ்வளவு தூரம் மக்களிடையே சுயமரியாதைக் கொள்கைகள் பரவுகின்றனவோ, அவ்வளவு தூரம் தமிழ் மொழியும் பரவும். தமிழ் மொழி பரவ வேண்டுமானால், என்ன என்ன தொண்டுகள் செய்ய வேண்டும்.                 புலவர் புலமை என்றால் புதுப்பிப்பவர் புதுமை என்று பொருள். இங்குள்ள புலவர்கள் எதைப் புதியதாக எழுதினார்கள்? புது வெளியீடுகள் எத்தனை வெளியிட்டார்கள்? […]

மேலும்....

நிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி

உலகம் முழுதும் கரோனா வைரஸ் பரவலால் மக்களின் செயற்பாடுகள் முற்றிலுமாக வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருக்கும் இத்தருணத்திலும் திராவிடர் கழகத்தின் இயக்கச் செயற்பாடுகளில் சிறு தொய்வும் இல்லாமல் இல்லங்களில் அடைபட்டிருக்கும் இயக்கத் தோழர்களின் உள்ளங்களுக்கு உற்சாகச் சிறகளிக்க சிறப்பான ஏற்பாடாக அமையப்பெற்றது அறிவியல் கொடையளித்த காணொலிக் காட்சி தொழில்நுட்பம். தலைமைச் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்துரை இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு நிலை உள்ள நிலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு […]

மேலும்....

நாடகம் : புது விசாரணை (7)

(ஒரு நாடகத் தொடர்) சிந்தனைச் சித்ரா  [தந்தை பெரியார் என்னும் புரட்சியாளரின் அறிவுப் புரட்சியினால், புத்தாக்கச் சிந்தனைகளுக்கு ஆளான பல, பழைய (மனு) அநீதிகள் – சட்டக் கொடுங்கோன்மைகள் மீது ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியாக வேண்டும் என்கிற உத்வேகம் பலரை மக்கள் மன்றத்திலிருந்து மனிதநேய நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளது; சாஸ்திர, புராண, இதிகாசங்களில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளின்மீது மறு விசாரணைக்கான மனு, வழக்குரைஞர் புத்தியானந்தாவால் தாக்கல் செய்யப்பட்டு, மாண்பமை நீதிபதி நெடுஞ்செழிய பாண்டியன் அவர்களால் விசாரிக்கப்படுகிறது.] நீதிமன்றம் […]

மேலும்....