சிவன் பற்றி பெரியார்

“புலித்தோல் அரைக்கு இசைத்து வெள்ளெருக்கம்பூ சடைக்கு முடிந்து சுடலைப் பொடி பூசி கொன்றைப் பூச்சூடி தும்பை மாலை அணிந்து மண்டை ஓடு கையேந்தி எலும்பு வடம் தாங்கி மான், மழு, ஈட்டி, சூலம் கைபிடித்து கோவண ஆண்டியாய் விடை (மாடு) ஏறி ஒரு காலைத் தூக்கிக்கொண்டு பேயோடு ஆடுகிறவன்.. காட்டுமிராண்டியாய் இல்லாமல் நகரவாசி, நாகரிகக்காரனாக இருக்க முடியுமா? சைவர்களே..! சைவப் புலவர்களே..! அருள்கூர்ந்து கூறுங்கள்.’’ – ஈ.வெ.ரா. (விடுதலை, 18.7.1956) இந்தக் காட்டுமிராண்டிக்கால சிவனுக்குத்தான் மகா சிவராத்திரியாம்..!! […]

மேலும்....

பெரியார் பேசுகிறார் : சிவராத்திரியின் யோக்கியதை

தந்தை பெரியார் சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப்போல சைவர்கள் என்று கருதக்கூடியவர்கள் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரத விழா. தை, மாசி போன்ற காலங்களில் குளிர் நிறைந்துள்ள படியால், உடல் அங்கங்கள் இயக்கம் தடுமாறும்; உண்ணும் உணவு போன்றவை சரியானபடி ஜீரணம் ஆகாமல் இருக்கும்; வயிற்று இரைச்சல் போன்ற வயிற்றுக்கோளாறு உண்டாகும். ஆனால், இந்தச் சிவராத்திரி விரத மகிமை பற்றிக் […]

மேலும்....

தலையங்கம் : தாழ்த்தப்பட்ட – மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது!

தாழ்த்தப்பட்டோர் _மலை வாழ் மக்களுக்கு (எஸ்.சி, எஸ்.டி.) பதவி உயர்விலும் இடஒதுக்கீடு உண்டு என்னும் சட்டத் திருத்தமும், 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வின் தீர்ப்பும் உள்ள நிலையில், இரு நீதிபதிகள் இடஒதுக்கீடு கூடாது என்று தீர்ப்பு அளித்திருப்பது சட்டப்படி தவறானதாகும். மத்திய அரசு தலையிட வேண்டும்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நாடாளுமன்றத்தில் 1995இல் தாழ்த்தப்பட்ட _ மலைவாழ் […]

மேலும்....

சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர்

பிறந்த நாள்: 18.2.1860 ஜாதி ஒழிய வேண்டுமென்று வெறுஞ் சொல்லோடு நிற்கப்படாது. ஜாதி வேற்றுமைக்கு மூலகாரணமாகியுள்ள, அறியாமையும், மதக் கோட்பாடுகளும், பொய் நம்பிக்கைகளும், புராணக் கட்டுக் கதைகளும், பொதுமக்களின் மனத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டும். இதன் விஷயமாக நமது சுயமரியாதைக் கூட்டத்தார் செய்துவரும் முயற்சி யாவும் மதிக்கத்தக்கதே! – ‘குடிஅரசு’ 6.3.1932  

மேலும்....