உடல் நலம் : ”இயர்போன்” கருவியை அதிகம் பயன்படுத்தாதீர்!

மக்கள் இப்போது எங்குச் சென்றாலும் காதில் இயர்போனை (ஹெட்போன்) மாட்டிக் கொண்டு செல்வது வழக்கமாகிவிட்டது. வாகனம் ஓட்டும்போதுகூட காதில் இயர்போனை மாட்டிக்கொள்வதால் சாலையில் ஏற்படும் விபத்துகளும் எராளம். காது கேளாமை அதிகமாக இயர்போன் பயன்படுத்தினாலே எல்லோரும் சொல்லக்கூடிய, எல்லோருக்கும் தெரிந்த விஷயம் காது கேட்கும் திறன் பாதிக்கும் என்பது அது 90 டெசிபலுக்கு அதிகமான சத்தத்தைக் கேட்கும்போது கேட்கும் திறன் நிரந்தரமாகப் பாதிக்கப்படுகிறது. ‘குறிப்பிட்ட அளவுக்கு மேல் சத்தத்தை அதிகப்படுத்தினால் கேட்கும் திறன் பாதிக்கப்படும்’ என்கிற எச்சரிக்கை […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 53 ) : ”வைக்கம் வீரர்” என்னும் பட்டம் தந்தவர் யார் தெரியுமா?

நேயன் இப்படிக் கூறும் இந்த நபர் யார்? அவர்தான் “தோசை மாவு புகழ்’’ ஜெயமோகன் ஈ.வெ.ரா தத்துவத்தின் மொழியில் பேசியதில்லையாம். முழுதும் படிக்காமல், முழுதும் அறியாமல் கருத்து கூறினால் அது முட்டாள்தன்மையாய் முடியும் என்பது ஜெயமோகனின் இக்கருத்தின் வழியே விளங்கும். தந்தை பெரியாரின் “தத்துவ விளக்கம்’ என்னும் நூலைப் படித்தால் பெரியார் எப்படிப்பட்ட தத்துவமேதை என்பது விளங்கும். அது ஒரு கல்லூரியில் பேசிய உரை. ஓர் உரையே அப்படியென்றால் அவர் தகுதி என்ன என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளலாம். […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்![6]

மரு.இரா.கவுதமன் தலைசுற்றல் (Vertigo) எப்படி ஏற்படுகிறது? உள்காதில் கேட்கும் திறனைத் தரும் நத்தை ஓட்டெலும்போடு, உடலைச் சமநிலைப்படுத்தும் “லேப்ரிந்த்’’ (Labyrinth) என்னும் பகுதியும் உள்ளது. லேப்ரிந்தின் ஒரு புறம் நத்தை ஓட்டெலும்பும், மறுபுறம் அரைவட்ட குழாய்களும்  (Semi Circular Canals) உள்ளன. லேப்ரிந்த் எலும்பு லேம்ரிந்த், படல லேப்ரிந்த் என இரண்டு வகையாக அமைந்திருக்கும். எலும்பு லேப்ரிந்தில் சுற்றுப்புற நிணநீர் திரவமும், நடுவில் உள்ள படல லேப்ரிந்தில் உட்புற நிணநீர் திரவமும் இருக்கும். நம் உடல் அசைவுக்கு ஏற்ப உட்புற நிணநீர் […]

மேலும்....

கவிதை : எரிமலையில் ஓர் ஈரநீர் அருவி

ஈரோட்டில் உதித்ததோ எரிக்கின்ற சூரியன்; நீயோ, அதன் சுடர் நெருப்பை வாங்கிச் சூடாற்றிக் குளிர் ஒளியாய் மாற்றிக் கொடுத்த நிலா.   பெரியாரோ காட்டுத்தீ; நீயோ அந்தத் தீயினில் ஏற்றிய திரு விளக்கு.   அதிசயம்தான்; ஓர் எரிமலையில் ஈரநீர் அருவி எப்படித் பிறந்தது?   கரடு முரடான முள் தோலுக்குள் கனிந்த பலாச் சுளை நீ.   முகத்தையும் முகவரியையும் தொலைத்த தமிழன் மூட நம்பிக்கைகளில் உறங்கிக் கொண்டிருந்தான். அவனைத் தட்டி எழுப்பினார் தந்தை; தனயனோ […]

மேலும்....

ஒரே செடியில் கத்திரிக்காயும் உருளைக்கிழங்கும்!

ஒரே செடியில் கத்திரிக்காயும் காய்த்து அதன் வேரில் உருளைக்கிழங்கும் விளைந்தால் எப்படியிருக்கும்? மேஜிக் போலிருக்கும் இதை உண்மையாக்கிக் காட்டியிருக்கிறார்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள். கத்திரிக்காயை முட்டைத் தாவரம் என்றுதான் அழைக்கிறது மேற்குலகம். சிப்ஸ் என்றால் அவர்களுக்கு உருளைக்கிழங்குதான். ஆக, எக் அண்டு சிப்ஸ் (Egg & Chips Plant) என்னும் பெயரில் இந்த இரண்டையும் கலப்பினம் செய்து ஒரே செடியாக்கும் ஆராய்ச்சி அங்கே பல ஆண்டுகளாக நடக்கிறது. இப்போது ஒரு வழியாக இது சாத்தியமாகிவிட, இங்கிலாந்தைச் சேர்ந்த தாம்சன் […]

மேலும்....