ஆசிரியர் பதில்கள் : பார்ப்பனர் எதிர்ப்பு- நம் பாதை சரியென்பதற்குச் சான்று!

கே.       நடிகர்களை நம்பியே அரசியல் நடத்த நினைக்கும் சில அரசியல் கட்சித் தலைவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? – நெய்வேலி க.தியாகராசன்,  கொரநாட்டுக் கருப்பூர் ப:           மண் குதிரையை நம்பி ஆற்றைக் கடக்க நினைக்கும் அதிபுத்திசாலிகள் அவர்கள்! கே.       ரஜினி மீது திராவிடர் கழகம் வழக்குத் தொடுக்குமா? – ரஜினி, சிங்கிபுரம் ப.           பொறுத்திருந்து பாருங்கள்! மாஃபா  பாண்டியராஜன் கே.       தமிழும் சமஸ்கிருதமும் கோயிலில் அர்ச்சனை மொழியாக இருக்க வேண்டும் என்று மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளது சரியா? […]

மேலும்....

பெண்ணால் முடியும் : ‘ நீட்’ இல்லாத நிலையில்தான் பெற்றோரை இழந்த பெண் மருத்துவரானார்!

“கரூர் மாவட்டம் சமத்துவபுரத்தில் பிறந்தேன். அப்பா வெத்தல வியாபாரம் பண்ணிட்டிருந்தாரு. எனக்கு அண்ணன் ஒருவர் இருக்காரு. என்னோட 12 வயசுல எங்க அம்மா அப்பா ரெண்டு பேரையும் இழந்துட்டோம். பாட்டிதான் எங்களை வளர்த்தாங்க. பிறகு, பாட்டிக்கு வயசாயிருச்சு. வருமானம் இல்ல. வேற வழியில்லாம 14 வயசுல புத்தகப் பையைக் கீழ வெச்சுட்டு, வெத்தலக் கூடையைப் பிடிச்சு வியாபாரம் பார்த்துச்சு எங்க அண்ணன். நான் படிக்கலைன்னா என்ன? தங்கச்சி படிக்குதுல்லேன்னு சொல்லும். வீட்டுல இருந்தா சரியா படிக்க மாட்டேன்னு […]

மேலும்....

வாசகர் மடல்

வணக்கம். நான் ‘உண்மை’ சனவரி 16-31, 2020 படித்தேன். அதில் 35ஆம் பக்கத்தில் இருப்பது: “ஈ.வெ.ரா என்றுமே ஒரு மாபெரும் மக்கள் தலைவராக இருக்கவில்லை”. இதற்கு நான் கீழ்க்கண்டதை எழுதுகிறேன். இது ‘உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு’ – கி.வீரமணி, தொகுதி 7, பக்கம் 117இல் இருப்பது: இந்தப் பயணங்களில் இக்கால வேளைகளில் பயணித்திட கலந்து கொண்ட யான் பெற்ற வாய்ப்பு தனிப் பெரும் பேறு! அப்பப்பா! எப்படிப்பட்ட வரவேற்பு, எத்தகு ஊர்வலங்கள். மக்களின் எவ்வளவு […]

மேலும்....

சிறுகதை : பகுத்தறிவே துணை!

“அப்பா, கார் வாங்கிக் கொடுங்கப்பா’’ என்று அப்பா சுந்தரத்திடம் கேட்டான் ஆனந்தன். “ஆனந்தா, நீ படிக்கிற கல்லூரி இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில்தான் இருக்கு. மிதிவண்டியிலேயே போயிட்டு வரலாம். ஆரம்பத்தில் நீ மிதிவண்டியில்தான் போய்வந்தே! ஆனாலும், பின்னாடி அடம்புடிச்சி மோட்டார் சைக்கிள் கேட்ட …… நானும் வாங்கிக் கொடுத்தேன். அதுவும் போதாதுன்னு இப்ப கார் கேட்கிறியே, என்னடா இதெல்லாம்?’’ என்றார் சுந்தரம். “அப்பா, என்னோட படிக்கிற பசங்க நெறைய பேர் காரில்தான் காலேஜுக்கு வர்றாங்கப்பா. எனக்கும் […]

மேலும்....

ஆய்வுக் கட்டுரை : தந்தை பெரியாரின் கல்விச் சிந்தனைகள்

பேராசிரியர் ந.வெற்றியழகன் எம்.ஏ., பி.எட்   வாழ்வியலின் பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்து, நுணுகி ஆய்ந்து தம் தனித்தன்மை வாய்ந்த கருத்துகளை உலகுக்கு எடுத்துரைத்த தனக்குவமையில்லாத சுய சிந்தனையாளர், தந்தை பெரியார் அவர்கள். அய்ந்தாம் வகுப்புவரைதான் படித்தவர் என்றாலும், தம் கருத்து வலுவுக்கு வேறு பேரறிவாளர்களின் கருத்துகளையும் மேற்கோள் காட்டாத மேதகு சிந்தனைச் சிகரமாக அவர் விளங்கி வந்தார். சமயம் சார்ந்த தத்துவ அறிஞர்களாக எல்லோரும் விளங்கிய நிலையில் சமுதாயம் சார்ந்த உண்மையான ஒப்பற்ற சமூகச் சிந்தனையாளர் ஆகத் […]

மேலும்....