முகப்புக் கட்டுரை : பெரியார் எரிமலையில் பீறிட்ட பெரும் நெருப்பு புரட்சிக் கவிஞர் !
மஞ்சை வசந்தன் இலக்கியவாதிகள் எல்லோரும் புரட்சியாளர்களாய் மக்களின் ஏற்றத்தாழ்வுளை எதிர்த்து சமத்துவம் காண முயல்பவர்களாய் இருப்பதில்லை. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒரு சிலர் அப்படி சாதனைப் படைத்துள்ளனர். திருவள்ளுவர், கபிலர், சித்தர்கள் போன்றோர் தங்கள் இலக்கிய படைப்புகள் மூலம் மேற்கண்ட சாதனையைச் செய்துள்ளனர். 20ஆம் நூற்றாண்டில் அப்படியொரு சாதனையை நிகழ்த்தியவர் பாவேந்தர் அவர்கள். பாரதிக்குத் தாசன் என்று தன்னை அழைத்துக் கொண்டார்கள். பாரதியை விட புரட்சிச் சிந்தனைகளை, எழுச்சிக் கருத்துகளை இலக்கிய வழி பரப்பியவர் பாவேந்தர் அவர்கள். […]
மேலும்....