இயக்க வரலாறான தன் வரலாறு(247) : சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்!
அய்யாவின் அடிச்சுவட்டில் … கி.வீரமணி 8.4.1993 அன்று பட்டுக்கோட்டையிலும், 24.3.1993 அன்று ஆம்பூரிலும் நடைபெற்ற கழக வட்டார மாநாடுகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினேன். “மதவெறியை மாய்ப்போம்! மனிதநேயம் காப்போம்!’’ என்னும் முழக்கத்தோடு தொடங்கிய இம்மாநாடுகளில் தந்தை பெரியாரின் தொண்டைப் பற்றி எடுத்துரைத்தேன். நெ.து.சுந்தரவடிவேலு 12.4.1993 அன்று கல்வி நெறிக் காவலர் நெ.து.சுந்தரவடிவேலு மறைவுக்கு இரங்கல் அறிக்கையை ‘விடுதலை’யில் வெளியிட்டிருந்தோம். அதில், ‘‘தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் வாழும் தமிழ் இளைஞர்களின் கல்விக் கண்ணை திறந்த கல்வி வள்ளல், நிரந்தர மதிப்புக்குரிய […]
மேலும்....