Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இந்தியாவை வல்லரசாக்குவோம், சமத்துவம் படைப்போம் என மேடை போட்டு விளம்பரம் பேசும் மோடியின் குஜராத்தில், அனைத்து சமூகத்தினரும் துப்புரவுப் பணியில் ஈடுபடவில்லை. மாறாக, அங்கும் ...

- அறிவழகன் கைவல்யம் "மோ அசுமங்" கின் "The Aryans" (Die Arier) என்கிற ஆவணப்படம் நியோ நாசிசம் (Neo Nazism)" குறித்த சில ...

கேள்வி : மகாராஷ்டிரா மற்றும் அரியானாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு காங்கிரசு ஆட்சிகள் மீது ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பு அலை தான் ...

மழை, வெயில் இரண்டுக்கும் பாதுகாப்புத் தருவது குடை என்றாலும், மழை பெய்யும்போதுதான் பெரும்பாலோர் குடையைப் பயன்படுத்துகிறோம். நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்கோ அல்லது வெளியிடங்களுக்கோ செல்லும்போது ...

”டொக் டொக்” புருஷன் வீடுதான்இனி உனக்கு எல்லாமேபல்லிழந்த வாயிலிருந்துஉதிர்ந்து கொண்டிருந்ததுகிழவியின் வார்த்தைகள்.எல்லோரையும்அனுசரிச்சு நடந்துக்கணும்உடைந்த குரலைசரிசெய்து சொன்னார் அப்பா.சரிசரி நேரமாச்சி…வேகப்படுத்தினான்அண்ணன்.குளமான கண்கள்நெஞ்சத்தில் பதற்றம்மகளைக் கட்டியணைத்தஅம்மாவுக்குஅழுகையே வார்த்தையானது.ஆழ ...

பகுத்தறிவாளர்கள் ஆக்குங்கள்! விடுதலை  இதழில் 28.03.1978 அன்று மாணவர் பிரச்சாரப் பயிற்சிப் பள்ளி தொடங்குவது குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டேன். அதில், கல்லூரி மாணவர்கள் ...