உங்களுக்குத் தெரியுமா?
1921 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் – இரண்டு பார்ப்பனர்கள் விவசாய வேலை செய்தார்கள் என்பதற்காக, அவர்கள் ஜாதிநீக்கம் செய்யப் பட்டார்கள் என்பதும், இதற்கு சங்கராச்சாரியும் உடந்தை என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
மேலும்....1921 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் – இரண்டு பார்ப்பனர்கள் விவசாய வேலை செய்தார்கள் என்பதற்காக, அவர்கள் ஜாதிநீக்கம் செய்யப் பட்டார்கள் என்பதும், இதற்கு சங்கராச்சாரியும் உடந்தை என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
மேலும்....என்றும் பெரியார்தான் தலைவர் {இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மலரும் நினைவுகள்} வீர வணக்கம்! தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகரும், சீரிய பகுத்தறிவாளரும், திராவிட இயக்க அரசியலில் பங்காற்றியவருமான இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தமது 84ஆம் வயதில் (24.10.2014) காலமானார். திராவிட இயக்கத்தின் கொள்கைகளை நான் தெரிந்து கொள்வதற்கு முன்னாலேயே, நானே சுயமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். எனது தந்தையாருக்கு இரண்டு மனைவியர். இருவரும் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள். சிறுவயதிலேயே நாடகம் பார்ப்பதில் ஆர்வம் உண்டு. அதனால் அப்போது நடக்கும் […]
மேலும்....வீடியோ தானே எடுத்தாங்க ரேப்பா பண்ணிட்டாங்க… காஞ்சி சங்கர மடக் கல்லூரியின் பாலியல் திமிர்ப் பேச்சு காஞ்சி சங்கர மடத்துக்குச் சொந்தமான நிகர்நிலைப் பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் மாணவிகளுடன் பேசக் கூடாது, இப்படித்தான் உடை அணிய வேண்டும், மாணவர்களை அடிப்பது, நாள்தோறும் முகச்சவரம் செய்ய வேண்டும்… என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள இப்பல்கலைக்-கழகத்தின் உள்ளே நடைபெறுவதைக் கேட்டால் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. மாணவிகள் தங்கிப் படிக்கும் இப்பல்-கலைக்கழக பெண்கள் விடுதி குளிக்கும் […]
மேலும்....நம்பிக்கைகள் பிறக்கின்றனநம்பிக்கைகள் சாகின்றனநம்பிக்கைகளைப் பிடித்துத் தொங்குகின்றோம் ஒரு நம்பிக்கை ஒருவனைச் சாட்டையால் அடிக்கிறதுஇன்னொருவனின் நம்பிக்கைஒருவனின் கழுத்தை அறுக்கிறதுஒரு நம்பிக்கைஅசுரனைக் கொல்கிறதுஇன்னொன்று அந்தணன் கொன்றால்அவனைத் தண்டிக்காதே பிரமஹத்தி தோஷம் வருமென்கிறது நம்பிக்கைகளுக்காகச் சண்டையிடுகிறோம்அவைகளுக்குப் பெயரிடுகிறோம்ஒரு நம்பிக்கையின் பெயர் ஜாதிஇன்னொன்றின் பெயர் கட்சிநம்பிக்கை மதமாகிறதுசில நம்பிக்கைகள் நம் கண்முன்னே சாகின்றனசில தன்னை மாற்றிக்கொள்கின்றன கண்டால் தீட்டெனச் சொன்ன நம்பிக்கைசெத்து சுண்ணாம்பாகிவிட்டதுகணவன் சிதையில் மனைவிகளைத் தூக்கியெறிந்த நம்பிக்கையின்மேல் புல் முளைத்துவிட்டதுஈயத்தைக் காதில் ஊற்றச் சொன்ன நம்பிக்கைஉலகத்தை விட்டு ஓடிவிட்டதுஎன்றோ ஒரு நாள் […]
மேலும்....கேள்வி: – வாழ்வைப் பாழாக்கிய ஜாதகம் -செய்தி கடந்த உண்மை இதழில் படித்தேன். ஆண்-_பெண்ணுக்கு பொருத்தம் பார்த்தே மணம் முடிக்கும் இன்றைய சமூகத்தில் படித்த குடும்பங்களிலும் உடல்நலப் பொருத்தங்களுக்கு முக்கியத்துவம் இல்லையே. இவர்கள் திருந்(த்)தும் வழிதான் என்ன? – சொர்ணம், ஊற்றங்கரை பதில்: உயர் நீதிமன்ற நீதிபதி (ஜஸ்டிஸ் திரு.கிருபாகரன்) ஒரு நல்ல தீர்ப்புக் கொடுத்து, முயற்சியும் எடுத்தார். இன்னும் அதிகமான அளவுக்குப் பிரச்சாரம், அழுத்தம் தர, மக்களை நாமும் பக்குவப்படுத்தினால், மத்திய, மாநில அரசுகள் – […]
மேலும்....