கலையும் இசையும் கடவுளுக்கல்ல..!

இந்தியாவில் உயர்ஜாதியினரால் மேடையேற்றப்படும் நாட்டியக் கலையும், பாரம்பரிய இசையும் அவர்களின் பொழுதுபோக்கிற்கும், தமது மதத்தைக் காப்பதற்கும், வர்ணதர்மத்தைக் காக்கும் ஜாதியைத் தக்கவைப்பதற்குமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால்தான் கலையிலும், இசையிலும் கடவுளர்களைப் பற்றி மட்டுமே பாடுவதும் ஆடுவதுமாக இருக்கின்றனர்.

மேலும்....

“சபரிமலை” அழைக்கிறது சாவூருக்கு!

– கலி.பூங்குன்றன்   பக்தியால் அறிவு நோய்வாய்ப்படுகிறது என்பது ஒருபுறம்; இன்னொரு புறமோ உடல்  நோய்க்கும் ஆளாகிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக சபரிமலையில் நிலவும் சுகாதாரக் கேடு பற்றி பக்தர் ஒருவர் மனம் நொந்து கொட்டியதை. தி இந்து (தமிழ்) ஏடு வெளியிட்டுள்ளது. (20-.12.2013, பக்கம் 2) அந்தப் பேட்டி இதோ: சிதம்பரத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர் இரா.ரமேஷ்சங்கர் கூறும்போது, 15 ஆண்டுகளாக சபரிமலைக்குச் சென்று வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாக மலையில் சுகாதாரம் […]

மேலும்....

காலத்தை வீணடிக்கும் இந்து மதம்

நல்ல செயல் செய்யக் கூடாத நாட்கள்…. இராகுகாலம் 1 மாதத்திற்கு 1.30 X 30=45ஒரு ஆண்டிற்கு 540 மணி எமகண்டம் 1 மாதத்திற்கு 1.30×30=45ஒரு ஆண்டிற்கு 540 மணி அஷ்டமி (மாதத்திற்கு 2 நாள்)ஒரு ஆண்டிற்கு 48×12=576 மணி நவமி (மாதத்திற்கு 2 நாள்)ஒரு ஆண்டிற்கு 48×12=576 மணி மரணயோகம் 1 மாதத்திற்கு 1.30×30=45ஒரு ஆண்டிற்கு 540 மணி கரிநாள் (மாதத்தில் 3 நாட்கள்)ஒரு ஆண்டிற்கு 864 மணி பிரதமை (பாட்டிமை மாதம் 2 நாட்கள்)ஒரு ஆண்டிற்கு […]

மேலும்....

புதுமை இலக்கியப் பூங்கா : உடைந்த ஆசை

திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவர்; அறப்போர் இதழை நடத்தியவர்; கதைகள், கட்டுரைகள், திரைக்கதை உரையாடல் எழுதியவர். திரைப்படத் தயாரிப்பாளர். சட்டமன்ற தி.மு.க. உறுப்பினராகப் பணியாற்றியவர். ஓவியம் என்றால் எனக்கு உயிர். வா, நண்பா வா! என்று வருந்தியழைத்தான் நண்பன் நாகன். நெடுநாளைக்குப் பின் எங்கள் சந்திப்பு மலர்ந்திருந்தது; பள்ளிப் பருவத்து நண்பர்கள் நாங்கள்! அன்பின் அழைப்பை மறுக்க முடியுமா? ஒரு கோவில் விடவில்லை. ஊர்க்கோடி வரை சென்றோம். அங்கே, பாழடைந்த மண்டபம் ஒன்று விதவை போலக் காட்சி […]

மேலும்....