பால்நெஞ்சு பதறலையா?
– ந.தேன்மொழி சாணிக்குப் பொட்டிட்டு சாமியென்று கூத்தாடிவாசலிலே குத்தவைச்சு வாழை இலையிட்டஎனதருமைச் சகோதரியே! சாணியதை நீமிதித்தால்சாமியென்று சொல்வாயா? சாணமென்று சொல்வாயா?மலையுடைத்துப் பாறையாக்கி சிலைவடித்து சாமியென்றாய் நட்டகல்லையும் விடவில்லை நெடுமரமாய் விழுந்திட்டாய்அம்மன்தாலி அறுந்ததென அய்யன் சொன்னான் கோவிலிலேஆளுக்கொரு புதுத்தாலி அணிந்தீர் அவசரமாய்தன்தாலி அறுமென தெரியாத சாமியிடம்அடகு வைத்தாய் உன்தாலியை சகோதரியே! காவியுடைக் கயவர்கள் காலடியில் சரணம்சாமியென்று சொல்லி அம்மணமாய் அவனாடஅவன்முன்னே மண்டியிடும் மானமிழந்த சகோதரியே பக்தியோடு பாம்புக்குப் பால்வார்க்கும் பெண்ணினமேபச்சிளம் குழந்தையை பக்தியென்ற பேராலேபாவியவன் ஏறிமிதிக்க பால்நெஞ்சு பதறலையா?பார்த்தவிழி […]
மேலும்....