Category: பிப்ரவரி 16-28
அரசில் மூக்கை நுழைக்கு மூட நம்பிக்கை
– பேராசிரியர் அ.மார்க்ஸ் கர்நாடகாவில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அரசு குடியிருப்புகளை வாஸ்து முறைப்படி மாற்றிக் கட்டக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. வாஸ்து உள்ளிட்ட மூட நம்பிக்கைகளை எதிர்த்து உத்தரவிட்டது நல்ல செய்திதான். ஆனால், இப்படியொரு உத்தரவு போட்டுத் தடுக்க வேண்டிய அளவுக்கு பிரதிநிதிகளே பின்பற்றி வருகின்றனர் என்பது வருத்தத்திற்குரிய விஷயம். கர்நாடகாவில் குறிப்பாக விதான் சௌதா, கர்நாடகாவின் தலைமைச் செயலகமாக இயங்கி வரும் புராதனச் சிறப்பு மிக்க கட்டிடம். சமீபத்தில் ஒரு அமைச்சர் விதான் சௌதாவில் […]
மேலும்....பேரழிவைத் தடுக்க முடியாத கடவுள்
– தமிழில் : த.க.பாலகிருட்டிணன் மத, கடவுள் நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பற்றிய நமது விமர்சனங்கள் அவர்களை கேலியும் கிண்டலும் செய்வதாக இருக்கக் கூடாது என்பதையும் இந்த இடத்தில் கூறவேண்டியது அவசியமாகும். நமது விமர்சனங்கள் எவையேனும் நம்பிக்கையாளர்களைக் கேலியும் கிண்டலும் செய்வதாக எவர் ஒருவராவது கூறினால், நமது கருத்துகளைத்தான் நாம் எடுத்துக் கூறுகிறோம், அவர்களைக் கேலியோ கிண்டலோ செய்ய முற்படவில்லை என்பதை முதலிலும், நமது விமர்சனங்களை பயனற்றதாகச் செய்துவிடுவதற்கான முயற்சியாகத்தான் அவற்றை கேலி, கிண்டல் என்று அவர்கள் கூறுகின்றனர் […]
மேலும்....பூப்பெய்தாத சிறு பெண் சிவனுக்கா?
– திராவிடப்புரட்சி பூப்பெய்தாத சிறு பெண் சிவனுக்கு_ கடவுளுக்கு எப்படித் திருமணம் செய்துவைக்கப்படுகிறாள் என்பதைக் கீழ்கண்ட செய்திகள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். இளகிய மனம் கொண்டோர் படிக்கக்கூடாத கொடுமை இது. பல பெண்கள் தமது மூடநம்பிக்கைகளின் காரணமாக தங்கள் மகள்களுடைய கன்னிமையை தமது கடவுளர் விக்கிரகங்களுள் ஒன்றுக்குத் தாரை வார்த்துத் தந்து அர்ப்பணிக்கிறவர்களாக இருக்கிறார்கள். அந்தப் பெண்ணுக்குப் பன்னிரெண்டு வயது ஆன உடனேயே, அந்த விக்ரகம் இடம் பெற்றுள்ள வழிபாட்டுத் தலம் அல்லது மடத்துக்கு அவளை […]
மேலும்....ஜெபம்-ஜெயம்-தருமா? – 2
விசா பாலாஜி – மலையாள வேளாங்கண்ணி வங்காள பான் பீபி – சு.மதிமன்னன் விசாவுக்கும் விநாயகனாம் மருத்துவம், பொறியியல் போன்ற கல்விகளைக் கற்றுத் தருவதற்கு ஒவ்வொரு மாணவனுக்கும் இலட்சக்கணக்கில் அரசுகள் செலவு செய்கின்றன. அவர்களின் செலவுக்கு மக்களின் வரிப்பண வருவாய் செலவு செய்யப்படுகிறது என்பது சொல்லித் தெரிய வேண்டுவதில்லை. படித்து முடிந்ததும் அவர்களின் சேவையை ஏழை எளிய இந்திய மக்கள் பயன்படுத்திக் கொள்ள எதிர்பார்ப்பதும் தவறல்ல. ஆனால், நடைமுறை என்ன? உயர்ஜாதிப் பையன்களும் வசதி வாய்ப்புள்ள பணக்காரப் […]
மேலும்....