மனித இனக்குழு வரலாறும் ஆரியமும் – 2
– அறிவழகன் கைவல்யம் பண்பாடு மற்றும் அறிவு ஒரு உயர்ந்த இனத்தால் உருவாக்கப்பட்டது என்கிற அறிவியல் ஆதாரமற்ற கருத்தியலை மெய்ப்பிக்க மூளையின் அளவைத் துணைக்கு எடுத்துக் கொண்டார்கள் பிற்போக்கு மானுடவியல் ஆய்வாளர்கள். ஆனால், அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமே பரிசாகக் கிடைத்தது. மண்டையோட்டின் நீள, அகலமும், மூளையின் நிறையும் மனித இனக்குழுக்களின் அறிவோடு நேரடித் தொடர்பு கொண்டதாக அவர்கள் பரப்புரை செய்தார்கள். ஆனால், அறிவியல் வேறு சில செய்திகளை நமக்குச் சொல்லியது. அதன்படி பண்டைய எகிப்தியர்கள் நாகரிகத்தில் சிறந்து […]
மேலும்....