மடலோசை

உண்மை நவம்பர் 16-30, 2014  கல்வித் திட்டத்தில் காவித் திட்டம் படித்தேன். இதில் பள்ளிகளில் இராமாயணம், பாரதம், கீதை சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் எனச் சொல்கிறார்கள். பி.ஜே.பி. வாஜ்பேயி காலத்திலேயே இந்து மதவாதத்திற்குப் பந்தக்கால் போட்டார்கள். பார்ப்பானை மறுபடியும் நம்பர் ஒன்று இடத்தில் வைத்திட முயலுகிறார்கள்! அறிவியலுக்கு நிதி இல்லை! அர்த்தமற்ற பாடத்திற்குப் பணத்தை வீணாக்குகின்றனர்!! இவர்கள் கையில் கிடைத்த நாடு என்னாகுமோ? – க.பழநிசாமி, திண்டுக்கல் கோட்டகை

மேலும்....

அறிவுச்செல்வி…. அன்புச்செல்வன்…

அண்மையில் சென்னையில் நடைபெற்ற தலையங்க விமர்சனம் நூறாவது வார அமர்வு நிகழ்ச்சியில் பங்குபெற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த தோழர் வேல்சாமி-ரேகா ஆகியோர் தன் இரட்டைக் குழந்தைகளுக்குப் பெயரிடச் சொல்லி வேண்ட, தலைவரும் பெண் குழந்தைக்கு அறிவுச்செல்வி என்றும், ஆண் குழந்தைக்கு அன்புச்செல்வன் என்றும் பெயரிட்டு மகிழ்ந்தார். உடனே அங்கு அமர்ந்திருந்த கருஞ்சட்டைத் தோழர்களிட-மிருந்து பலத்த கரவொலி எழுந்தது. அருகில் அமர்ந்திருந்த தோழர் ஒருவர் இந்த மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பிற்குக் காரணம் […]

மேலும்....

கருஞ்சட்டை தபால்காரர்

பகுத்தறிவு பரப்பும்தொடர் ஓட்டத்தில்…அய்யாவும் அம்மாவும்ஏந்திய சுடர்இப்போது ஆசிரியர் கையில்! இச் சுடரோடுவெகுகாலம் தொடர்கிறதுஇவரின்ஓய்வற்ற பயணம்! ஆரிய நரிகளின்ஆதிக்க ஊளைகளுக்கு…அவ்வப்போது இருக்கும்இவரின் பதிலடி!அவையத்தனையும் தடாலடி! ** **வயது ஏற ஏறஇவரின் சுறுசுறுப்புஏறிக் கொண்டேயிருக்கிறதுஉடலியல் இயல்பின் விதிவிலக்காய்! புத்தக வாசிப்பும்மானுட நேசிப்பும்வைத்திருக்கிறது இவரைஇன்னும் இளமையாய்! ** **இன்று தஞ்சைநாளை மராட்டியம்நாளை மறுநாள் மலேசியாஒளியின் வேகத்தை விஞ்சும்இவரின் தொடர் பயணங்கள்! ** **மேடையிலேஇவர் முழங்குகையில்நாகரிகம் தங்கியிருக்கும்ஆதாரம் பொங்கியிருக்கும்!  ** **அய்யாவின் சிந்தனைகளைஅகிலம் எங்கும்கொண்டு சேர்க்கும்கருஞ்சட்டை தபால்காரர் சொந்தபுத்தி தேவையில்லைஅய்யா தந்தபுத்தி போதுமெனசுய […]

மேலும்....

ஆறறிவுப் போர்வாள்!

மாணவர்களை உருவாக்குபவர் ஆசிரியர்!நீங்களோ பேராசிரியர்களைஉருவாக்கும் ஆசிரியர்! தன் முதுகெலும்பைபெரியாரின்கைத்தடியாய்க் கொண்டவர்! உடலுக்குள் இருக்கும் உயிர்போலதிடலுக்குள் இருக்கும்அய்யாவின் கொள்கைக்காகக்கொடி பிடிப்பவர்! வெய்யிலிலும், மழையிலும்தமிழர்களைக் காக்கபெரியாரின்கருப்புச் சட்டையில்குடை பிடிப்பவர்! சூத்திரனுக்குச் சூரியனாய்பஞ்சமனுக்குப் பகலவனாய் இருந்து அவன் வீட்டுக்குவெளிச்சம் கொடுப்பவர்! இனத் தொழிலை எதிர்க்கும் இளம் பெரியார்!அவாளுக்குச் சவால் விடும்ஆறறிவுப் போர்வாள்!ஆத்திக நெறிகளைவிரட்டிட வந்தபகுத்தறிவுப் பறை இசை!கர்ம வினைகளுக்குஎதிரான உயர்திணை!காவித் துணியைப்போகிக்குக் கொளுத்தியகருப்பு நெருப்பு!அம்பேத்கர் ஈன்றஇடஒதுக்கீட்டுக் குழந்தையைஓர் தாயாய் இருந்துதாலாட்டுபவர்!எல்லோரும் தாயின்தொப்புள் கொடியில்தான்பிறந்தவர்கள்!நீங்களோ தந்தையின்தொப்புள் கொடியில்பிறந்தவர்!கருவை, காதலை கலைக்கும் மருத்துவர்களிடையேஜாதி வெறி […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : மாற்று வழியில் சேது சமுத்திரத் திட்டத்தை (ராமர் பாலத்தை இடிக்காமல்) நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் பிற்போக்குச் சிந்தனை குறித்து?– நாத்திகன் சா.கோ., பெரம்பலூர் பதில்: மாற்று வழி அல்ல அது; ஏமாற்று வழி – பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால்.இந்த குறிப்பிட்ட ஆதாம் பாலப் பகுதியைத் தேர்வு செய்தது நீரி (NEERI) என்ற சுற்றுச்சூழல், பொறியியல் ஆய்வு நிறுவன ஆய்வாளர்கள். அதுவும் வாஜ்பேயி பிரதமராக இருந்த ஆட்சிக் காலத்தில், இன்றைய அமைச்சர்கள் […]

மேலும்....