இந்தியா – இந்த நிலையில்

எச்.அய்.வி. பதிப்பு இந்தியாவில் 21 லட்சம் பேருக்கு, அதாவது பத்துப் பேர்களில் 4 பேர்களுக்கு எச்.அய்.வி. பாதிப்பு இருப்பதாக அய்.நா.வின் எச்.அய்.வி. மற்றும் எய்ட்ஸ் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் எச்.அய்.வி. பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் 35 கோடிப் பேர்கள் எச்.அய்.வி. நோய்க்கு ஆளாகியிருப்பதாகவும், இவர்களில் 19 கோடிப் பேர்கள் தங்களுக்கு எச்.அய்.வி. பாதிப்பு உள்ளது என்று தெரியாமல் இருக்கின்றனர். 2013ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான […]

மேலும்....

ஒவ்வொரு ஆண்டும் குறித்த நாளில் வந்துவிடுகிறது சுதந்திர தினம்!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரு நிகழ்வுகள் மட்டும்தான் கலையாகும் என்றில்லை. அன்றாடத்தின் அனுகணம்கூட கலைதான் என்று கவிஞர் உதயகுமார் இந்த நூலுக்கான தனது, வாழ்த்துரையில் குறிப்பிட்டிருந்தார். அது உண்மைதான் என்பதை, பால்ய வீதி நெடுகிலும் காண முடிகிறது. பள்ளிப் பருவத்தின் நிகழ்வுகளை,தபால்பெட்டி டவுசரோடுபால்ய வீதிகளில் அலைந்திருக்கிறேன்கேட்பார் யாருமின்றி!இன்று சிமெண்ட் மூடிக் கிடக்கிறது…எதிர்காலத்தில், தொல்பொருள்துறைதோண்டிப் பார்த்தால், படிமங்களாய்கிடைக்கக்கூடும் அத்துணை குதூகலங்களும் – என்று கவிதையாக்கித் தரும்போது, நமக்குள் பெருமூச்சு எழுவதைத் தடுக்க முடியவில்லை, ரேடியோ பெட்டி _ என்ற […]

மேலும்....

கல்லணையும் கற்கோயிலும்

– பரமத்தி சண்முகம்

 

கரிகாலனும் இராஜராஜனும் சந்தித்தால்…

கரிகாலன்: ஏன் இராஜராஜா சோகமாய் அமர்ந்திருக்கிறாய்? எதைப்பற்றிச் சிந்திக்கிறாய்?

இராஜராஜன்: கரிகாலரே, நீர் கல்லணையைக் கட்டிவிட்டு கரை காணாத மகிழ்ச்சியோடு இருக்கிறீர். நானோ உலகமே வியக்கும் வண்ணம் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினேன். அந்தக் கோவிலைக் கட்ட நான் எவ்வளவு பாடுபட்டிருக்கிறேன். இலட்சக்கணக்கான என் குடிமக்களை வாட்டி வதைத்திருக்கிறேன்.

மேலும்....

பாத்திரமறிந்து சாமியாடு

கவிதை : பாத்திரமறிந்து சாமியாடு நாராயணசாமிக்குசாமியாடும்அன்னப்பொட்டு அக்கா முத்தாரம்மனுக்குசாமியாடும்எக்கிமாடன். தீப்பந்தம்பிடித்துவேப்பமர சாமிக்குசாமியாடும்குருசாமி கிடா ஆட்டு இரத்தம்குடிக்கசாமியாடும்காந்தாரி திருவிழாபாத்திரமறிந்துசாமியாடும்சாமிகள் – கு.ப.விசுணுகுமாரன்

மேலும்....

பக்தி

புதுமை இலக்கிய பூங்கா பக்தி – டி.கே.சீனிவாசன் புகழ்பெற்ற திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவரான டி.கே.சீனிவாசன் தாய்நாடு இதழின் ஆசிரியர். தத்துவ மேதை என்று அழைக்கப்பட்டவர். இவர் எழுதிய ஆடும் மாடும் என்ற நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றதாகும். மாநிலங்களவை உறுப்பினராகவும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும், தமிழ்நாடு திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும் பொறுப்புகளை வகித்தவர்.   அடுக்கடுக்காக, ஒன்றுக்கொன்று ஆதரவாகப் பின்னிப் பிணைந்திருந்த அந்த மலரின் இதழ்களைப் பார்க்கும்போது, என் இதயம் மகிழ்ச்சியால் […]

மேலும்....