Category: ஆகஸ்ட் 16-31
மடலோசை
உண்மை ஆகஸ்ட் 1-15 இதழில் வெளிவந்த செத்த மொழிக்குச் சிங்காரம் _ ஏன் என்ற கட்டுரை காலத்திற்கேற்ற கருத்துக் கருவூலம். சமஸ்கிருதம் பற்றிய பார்ப்பனர்களின் கருத்துகளை எடுத்துக்காட்டி அறிவு ஆசான் தந்தை பெரியாரின் கணிப்பினை எடுத்துக்காட்டியுள்ள விதம் அருமை! அணைகளின் இன்றியமையாமையை உணர்த்தும்விதத்தில் கல்லணையும் கற்கோவிலும் அமைந்திருந்தது. – எம்.ஏ.தயாளன், திருச்சி சதாம் வில்லனான விதத்தினை எரியும் எண்ணெய் பூமி என்ற தொடரின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. ஆம்பிளைக்கு உண்டா இந்த அட்வைஸ் ஆண் இனத்திற்கான சாட்டையடி […]
மேலும்....கல்கியின் பூணூல் வித்தை
என்னடா.. இது! கல்கிக்கு வந்த தமிழ்ப் பற்று! சமஸ்கிருத வாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டாராம் ஜெயலலிதா. அந்தத் தியாகத்தை, போர்க்குணத்தைப் படம் போட்டுப் பெருமைப்படுகிறது கல்கி (3.8.2014). உங்க சோலையில இந்த மயிலையும் கொஞ்சம் ஆடவிடுங்க என்று மென்மையாக சமஸ்கிருத வாரத்தை நுழைத்து, வான்கோழியாகிய இந்தியைத் திணிக்கிறாராம். அதனால் தமிழ்ப்பூங்காவில் மோடி நுழைக்க வந்த இந்தியையும், சமஸ்கிருதத்தையும் அம்மையார் தடுக்கிறார். அதெல்லாஞ் சரி! அனை வருக்கும் தெரியும் என்பதால் ஆதரிக்க முடியாது என்ற நிலையில், இந்தியைத் திணிப்பு என்றும் […]
மேலும்....திரைப்பார்வை – உன் சமையலறையில்
எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய தெலுங்கு நாவலை மய்யப்படுத்தி மலையாளத்தில், ஆஷிக் அபு இயக்கத்தில் 2011இ-ல் வெற்றிப் படமாய் வெளிவந்த சால்ட் அண்ட் பெப்பர் திரைப்படத்தின் மறுஆக்கமாக வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் உன் சமையலறையில். உன் சமையலறையில் திரைப்படத்தில் தமிழர்களின் உணவுச் சுவையுணர்வை மய்யப்படுத்தி அதன் ஊடே காதல் அரும்பச் செய்து சமூகப் பிரச்சினைகளை அலச முற்பட்டிருக்கிறார் திரைப்படத்தின் நாயகனும் இயக்குனருமான பிரகாஷ்ராஜ். இந்தப் பொறப்புதான் ருசிச்சுச் சாப்பிடக் கிடைச்சது என்கிற தலைப்புப் பாடலுடன் தொடங்குகிறது திரைப்படம். […]
மேலும்....அண்ணன் மோடியின் அடுத்த ஜீ பூம்பா…
ஆப்.கி.பார் டிராமா சர்க்கார் அண்ணன் மோடியின் அடுத்த ஜீ பூம்பா… ஒலகத் தலவரா அவதாரம் எடுக்கற அடுத்த முயற்சியில நம்ம அண்ணன் நேபாளம் போனது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்… அங்க கோவிலுக்குப் போனாரு, ரோட்ல நடந்தாரு, அல்லாரையும் பாத்தாரு. இதெல்லாம் தாண்டி இன்னொரு சூப்பர் வேல செஞ்சாரு. அது என்னா? செண்டிமெண்டா அடிச்சாரு. எம்.ஜி.ஆர் நடிச்ச நாளை நமதே படத்த ரீரிலிஸ் பண்ணாரு. பல வருசம் முன்னாடி ஜீத்பகதூர்னு ஒரு பையன் அப்பா, அம்மாவ பிரிஞ்சி இந்தியா வந்துட்டான். […]
மேலும்....