சட்ட உதவி : சொத்துரிமை சில விளக்கங்கள்

– பரஞ்சோதி, நீதிபதி (ஓய்வு) கேள்வி: அய்யா, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி என் மீது பொய் வழக்குப் போட்டு ஜெயிலுக்கு அனுப்பியவர்கள் மீது, எனக்கு வயது 85 ஆகி உடல்நலமும் சரியில்லாமல் இருப்பதால் அவர்கள்மீது நடைமுறையில் உள்ள நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு ரூ.5 லட்சத்திற்குப் போட்டு காலம் கடந்து அதனால் நான் இறந்துவிட்டால் என் வாரிசுதாரர்கள் மேல்படி வழக்கைத் தொடர்ந்து நடத்தலாமா? அப்படி முடியாதென்றால் விரைவு நீதிமன்றத்தில் கட்டணம் இல்லாமல் வழக்குத் தொடுக்கலாமா, எந்த கோர்ட்டில் […]

மேலும்....

மூளைக்குள்ளே ஞானக் கண் உண்டா?

– பேராசிரியர் ந.வெற்றியழகன்

 

அபத்தமா? அறிவியலா?

அண்மையில் வெளிவந்த ஒரு நூலினைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நூலின் பெயர் அறிவூட்டும் அறிவியல். அதன் ஆசிரியர் ஆர்.சண்முகம் அவர்கள், அந்நூலின்கண் உள்ள ஒரு அறிவியல் ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு, மூன்றாவது கண். அக்கட்டுரை, அறிவியல் ஆய்வு அல்ல; அபத்தக் களஞ்சியம்! அந்தக் களஞ்சியத்துக்குள் நுழைந்து ஒரு கண்ணோட்டம் விடுவோமா?

மேலும்....

கைமேல் பலன்?

  காசிக்குச் சென்றுகங்கையில் நீராடிகங்கை நீர் கொண்டுராமநாதருக்குஅபிஷேகம் செய்யராமேஸ்வரம் சென்றவர்குடும்பத்தோடு மாண்டார்சாலை விபத்தில்! தெய்வத்தின் திருவருள்முன்னோர்களின் நல்லாசிஉடனே கிட்டியதுகைமேல் பலன் என்பதுஇதுதானோ? _நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

மேலும்....

தேவதரிசனம்

புதுமை இலக்கியப் பூங்கா : தேவதரிசனம் – ஆ.மாதவன் திராவிட இயக்கத்தினை, சமூக சீர்திருத்த இயக்கமாகப் பார்த்த பெருமைக்குரியவர். இமயம், பேரிகை போன்ற தேசிய சஞ்சிகைகள், பகுத்தறிவு மாத ஏடு போன்றவற்றில் பிறமொழிக் கதைகளை முதலில் மொழிபெயர்த்து எழுதி பின்னர் சிறுகதைகள் எழுதியவர். இன்று அம்பாள் தரிசனம் அமோகமாக இருந்தது. அம்பாள், மணிமூக்கில் முத்துப் புல்லாக்கு அணிந்திருந்தாள். கண்ணிற்கு அஞ்சனமெழுதியிருந்தாள். நெற்றிக்குச் சிந்தூரத் திலகமிட்டிருந்தாள். சங்கு மார்புக்கு கிளிப்பச்சை கச்சணிந்திருந்தாள். இடுப்புக்கு வயிரத்தால் ஒட்டியாணம். காலுக்கு முத்துக் […]

மேலும்....

அஞ்சல் பெட்டித் தமிழர்கள்

அஞ்சல் பெட்டியே!உன் திறந்த வாயில்திணித்த எதையும்…நீ செரித்துக் கொண்டதில்லை. உன் வயிற்றைத் துடைக்கமீண்டும் மீண்டும்வெற்றுப் பெட்டியாய்நிற்கிறாய்எம் தமிழர்களைப் போல. தாய்மொழிப் பற்றுபகுத்தறிவுஇனமானம்தன்மானம் எனஎல்லாம்தான் போட்டோம்தமிழன் மண்டையில் பாரேன்உன்னைப் போலவேவெற்றுப் பெட்டியாய் நிற்கிறான்எதையும் செரித்துக் கொள்ளாமல். நீ திறந்தவாய் மூடமாட்டாய்கடிதங்களுக்காக.எம் தமிழர்களும்பொருளுக்காகபதவிக்காகவீணரைப் புகழ்வதற்காகவாய் திறந்தே இருக்கிறார்கள். உனக்குக் கண் இல்லைகாதும் மூக்குமில்லைவாயும்நேரம் காட்டும்வெளியும்தான். தமிழனுக்கோஅய்ம்பொறியும் உண்டுஆறறிவும் உண்டுஆனாலும்உன்னைப் போலவேவாயும்வெளியும்உள்ள பெட்டியாய் நிற்கிறான். அஞ்சல் பெட்டியா நீ?வெடிகுண்டை உன் வாயில் இட்டாலும்அஞ்சாமல்வாய் திறந்தே நிற்கும்நீயா அஞ்சல் பெட்டி கல்லுக்கும்உலோக, மரபொம்மைக்கும்மாட்டுச் […]

மேலும்....