கேள்வி : மதக் கலவரங்கள் வட மாநிலங்களில் தலைதூக்கத் தொடங்கிவிட்ட நிலையில் மீண்டும் காங்கிரசுக்கு மூன்றாவது அணி ஆதரவு அளிக்குமா?– இரா. சரவணா, திருநெல்வேலி ...
நூல்: திராவிடர் கழகம் கட்சி அல்ல; ஒரு புரட்சி இயக்கமே!ஆசிரியர்: சு.அறிவுக்கரசுவெளியீடு: விழிகள் பதிப்பகம், 8/எம் 139, 7ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், ...
ஜாதி, சமயமற்றசமுதாயம் படைப்பதுதிராவிடம்! ஜாதி, மதவெறிக்குமகுடம் சூட்டுவதுதமிழ்த் தேசியம்! அம்மணமாயிருக்கும்என்னுயிர்த் தமிழா!ஆடையாய் நீஅணிய வேண்டியது –திராவிடமா?தமிழ்த் தேசியமா? – சீர்காழி கு.நா.இராமண்ணா ...
– க.அருள்மொழி காஞ்சனாவின் வீட்டிலிருந்து கையைத் துடைத்தபடி வெளியே வந்த சரசுவை ஏய் சரசு இங்க கொஞ்சம் வாடி என்று கூப்பிட்டாள் பார்வதி. என்னக்கா ...
மான மிழந்தோம் ஆரியத்தால்மதி யிழந்தோம் ஆரியத்தால்உரிமை யிழந்தோம் ஆரியத்தால்உணர்வை இழந்தோம் ஆரியத்தால் சாத்திரத்திற்கும் அடிமை யானோம்கோத்திரத்திற்கும் அடிமை யானோம்மந்திரத்திற்கும் அடிமை யானோம்மதத்திற்கும் அடிமை யானோம் ...
– பரஞ்சோதி, நீதிபதி (ஓய்வு) கேள்வி: அய்யா, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி என் மீது பொய் வழக்குப் போட்டு ஜெயிலுக்கு அனுப்பியவர்கள் மீது, ...
- பேராசிரியர் ந.வெற்றியழகன் அபத்தமா? அறிவியலா? அண்மையில் வெளிவந்த ஒரு நூலினைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நூலின் பெயர் அறிவூட்டும் அறிவியல். ...
காசிக்குச் சென்றுகங்கையில் நீராடிகங்கை நீர் கொண்டுராமநாதருக்குஅபிஷேகம் செய்யராமேஸ்வரம் சென்றவர்குடும்பத்தோடு மாண்டார்சாலை விபத்தில்! தெய்வத்தின் திருவருள்முன்னோர்களின் நல்லாசிஉடனே கிட்டியதுகைமேல் பலன் என்பதுஇதுதானோ? _நெய்வேலி க.தியாகராசன், ...
புதுமை இலக்கியப் பூங்கா : தேவதரிசனம் – ஆ.மாதவன் திராவிட இயக்கத்தினை, சமூக சீர்திருத்த இயக்கமாகப் பார்த்த பெருமைக்குரியவர். இமயம், பேரிகை போன்ற தேசிய ...



