இருட்டில் திருட்டு ராமன் – 2

ராமனின் பிறப்பும் ராம ஜென்ம பூமி(?) சிக்கலின் தொடக்கமும்

– சு.அறிவுக்கரசு

சொந்த ஊருக்கு வெகு தூரத்தில் உள்ள ஓர் இடத்திற்குச் சென்று கிடைத்த வேலையைச் செய்தான். இவன் ஜாதி என்ன என்று யாருக்கும் தெரியாது அல்லவா!

மேலும்....

துளிச்செய்திகள்

தரை, நீர் மற்றும் வான்வழிப் போக்குவரத்துக்கு வழிகாட்டும் நேவிகேஷன் செயற்கைக்கோளினை பி.எஸ்.எல்.வி.சி.22 ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு மய்யம் ஜூலை 1 அன்று விண்ணில் செலுத்தியுள்ளது. ஒரே கேபிள் வயரில் நேர், எதிர் என இருவகை மின்சாரத்தினையும் கடத்தும் புதிய வயரை விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழக பொறியியல் மாணவி ராக்கி ஷெனாய் கண்டுபிடித்துள்ளார். ஆஸ்திரேலியா நாட்டின் புதிய பிரதமராக கெவின் ரூட் பொறுப்பேற்றுள்ளார். உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றும் அவசர சட்டத்திற்கு மத்திய […]

மேலும்....

கருத்து

போலீஸ் படையின் மீதான நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் சமீபத்தில் நடந்துள்ளன. தாங்கள் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மையில் தங்கள் அதிகாரத்தை போலீசார் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இது தடுக்கப்பட வேண்டும். – சிங்வி, ரஞ்சனா பிரசாத் தேசாய்,உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உயர் நீதிமன்றங்கள், மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது இடஒதுக்கீட்டு முறை பின்பற்ற வேண்டும். இந்நியமனங் களின்போது தாழ்த்தப் பட்ட, பழங்குடி மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவம், இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். […]

மேலும்....

முற்றம்

இணையதளம் www.parliamentofindia.nic.in இந்திய நாட்டின் அரசமைப்பு முறைகளையும்,நாடாளுமன்ற அமைப்பையும் விளக்கும் இணையதளம் இது. இந்தியக் குடியரசுத் தலைவர், மாநிலங்களவை, மக்களவை என்ற மூன்று பிரிவுகள் படங்களுடன் காணப்படுகின்றன. இரு அவைகளின் உறுப்பினர்கள், அவர்களின் தொடர்பு முகவரிகள், சுயவிவரங்கள், நாடாளுமன்றக் குழுக்கள் விவரம், விதிமுறைகள், வரலாறும் கூட்டத்தொடர் பற்றிய குறிப்புகள், கட்சி வாரியான பட்டியல், நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகள், விவாதங்கள் என நாடாளுமன்ற அனைத்து நடவடிக்கைகளையும் அளித்துள்ளது. நாடாளுமன்ற வரலாறு,முன்னாள் உறுப்பினர்கள் விவரம் ஆகியவையும் நூலகம் மற்றும் அருங்காட்சியகம் […]

மேலும்....

642 கோடி

பிரதமரின் வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்திற்கான செலவு குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்டது. அப்போது, பிரதமர் மன்மோகன்சிங் 2004ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டுவரை 67 நாடுகளுக்கு அரசு சார்பில் பயணம் செய்துள்ளார். இதல் 63 பயணங்களுக்கு 642 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகத்திலிருந்து பதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், மெக்சிகோ மற்றும் பிரேசிலில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள 27 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதே அதிக தொகையாக உள்ளது. மேனாள் குடியரசுத் தலைவர் பிரதிபா […]

மேலும்....