Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெண்கள் பாலியல் தொல்லைகளில் இருந்து தப்பிக்க இரவு வெளியே செல்லக்கூடாது, ஒரு துணையோடுதான் செல்லவேண்டும் என்றெல்லாம் சொல்லி மீண்டும் வீட்டுக்குள் ளேயே பெண்களை முடக்க ...

சாலையோரங்களில் குப்பை கொட்டுவதும், கழிப்பிடமாகப் பயன்படுத்துவது நம்ம ஊருக்குப் புதிதல்ல. இந்தத் தொல்லையைக் களைய நம்மாட்கள் ஒரு உத்தியை வைத்திருக்கிறார்கள். அந்த இடத்தின் சுவரில் ...

கேள்வி : சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமன உத்திரவு வழங்கும் விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஆசிரியர் பணி என்பது ஆன்மீகத்தை மாணவர்களிடையே ...

திலகர் சொல்கிறார் . . . சென்னை மாநிலத்தில் பார்ப்பனர் அல்லாதார் உணர்வு தோன்ற அதன் எதிரொலியாக மகாராட்டிரத்திலும் அந்த உணர்வு தலை தூக்கியது. ...

நூல்: அப்பனின் கைகளால் அடிப்பவன்ஆசிரியர்: அதியன்வெளியீடு: நறுமுகை,29/35, தேசூர்பாட்டை,செஞ்சி – 604 202கைபேசி: 94861 50013பக்கம்: 80, ரூ. 60 நூலிலிருந்து… சாராயம்கருவாடுசுருட்டுஆடுமாடுபன்னிகோழியென பலியிட்டுஇன்றுஎன்னைப் ...

இந்தியத் தத்துவ ஞானம் என்பதற்கு விளக்கம் கூறுவதில் பல சிக்கல்கள் உள்ளன. காலத்தால் மூத்த கவுடில்யரின் அர்த்தசாத்திரத்தில் (சாணக்கியம்) மூன்று வகை தத்துவங்களைப் பற்றிக் ...

85ஆம் தொடர் – கி.வீரமணி மணியம்மையார் அந்த நாளில் எஸ்.எஸ்.எல்.சி. வரையில் படித்தவர். அதைவிட சுயமரியாதைக் குடும்பத்தவர். பகுத்தறிவுப் பிழம்புடன் முப்பது ஆண்டுகள் அருகில் ...

காதல் தீ ஜாதியை எரிக்கும்; மோதல் தீ வீதியை எரிக்கும் என்பது தருமபுரி தந்துள்ள பாடம். காதலில் மோதலுக்கு வேலையில்லை; சாதலுக்கும் வேலையில்லை. ஆனால், ...