கருத்து

திருநங்கைகள் சமூகத்தில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகின்றனர். பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அவர்களைச் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு மறுக்கப்படும் பல வசதிகளும் உரிமைகளும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். – கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி, நீதிபதிகள், உச்ச நீதிமன்றம். இந்தியாவில் ஒரு பெண் விளையாட்டுத் துறையில் அனைவரும் அறிந்தவர், பிரபலமானவர் என்ற நிலையில் இருப்பது மிகவும் கடினமான விஷயமாக உள்ளது. என்ன உடை நீங்கள் அணிகிறீர்கள், என்ன மாதிரியாக நீங்கள் பேசுகிறீர்கள், நீங்கள் எப்போது குழந்தை பெற்றுக் கொள்வீர்கள் […]

மேலும்....

தமிழன் மாறவேண்டும்!

தமிழர் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களைச் செய்யவேண்டி இருக்கிறது. தமிழர் அமெரிக்கர், அய்ரோப்பியர், ஜப்பானியர் கண்டுபிடித்த பொருள்களை நுகரக் கற்றுக் கொண்டிருக்கிறார்களே தவிர, அவற்றைக் கண்டுபிடிக்க அந்த மக்கள் செய்த உழைப்பைக் கடைப்பிடிப்பதில்லை. சான்றாக, சாலை விதிகளை மிக அருமையாகப் பிடிவாதமாகக் கடைப்பிடிப்பார்கள். அலுவலகக் கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் வரும். செனகால் குடியரசுத் தலைவருக்கு நான் எழுதிய கடிதங்களுக்கு அதே நாள் மாலைகூட விடை மடலும் வந்ததுண்டு. மாறாக, புறங்கூறும் பழக்கம் தமிழர்களிடம் மிக மிகுதி. பொய் சொல்வதிலும் […]

மேலும்....

மத அழைப்பாளரா பெரியார்? – 2

அறிவுள்ள மனிதனுக்கு அடையாளம் எது?

பெரியார் மதமாற்றத்தை எல்லோருக்குமாக முன்மொழியவில்லை. கடவுள் நம்பிக்கையோடு இருப்பவர்கள், அதே நேரத்தில் ஜாதி இழிவு வேண்டாம் என்பவர்களுக்கு மதமாற்றத்தை ஒரு வழியாகக் காட்டினார். ஒட்டுமொத்த சமுதாயத்திற்குமாக அவர் ஒருநாளும் அதைக் கூறவில்லை. அம்பேத்கர் மதம் மாறுவதாக அறிவித்தபோது, ஒரு தோழர், பெரியாருக்குக் கடிதம் எழுதி, மதத்தை மறுக்கும் சுயமரியாதைக்காரர்கள் மத மாற்றத்தை ஆதரிக்கலாமா என்று கேட்டதற்கு, பெரியார் அளித்த விளக்கத்தைப் படித்தால் இன்னும் தெளிவாக விளங்கும்.

மேலும்....

அய்யோ கிருஷ்ணா ! அரே கிருஷ்ணா !

வீட்ல ராமன், வெளியில கிருஷ்ணன் என்ற தலைப்பில் ஒரு சினிமாப் படம் வந்தது. மனைவிக்கு மதிப்புத் தந்து, பயந்து நடந்து கொள்ளும் ஒருவன், வெளி உலகில் எப்படி பெண் பித்தனாக, வெறியனாக நடந்துகொள்கிறான் என்பதை நடிகர் (சிவக்குமார்) வெளிப்படுத்துவார். இந்தப் படம் தெரிவித்த செய்தி என்ன?

மேலும்....