Category: நவம்பர் 16-30 – 2013
வரலாற்றில் இவர்கள் : கள்ளக் கையெழுத்து, மோசடி, ஜாதிவெறி, மத துவேஷ வழக்குகளில் சிறைக்குச் சென்ற திலகர்
தமிழகத்தில் கள்ளக்காதல், கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, நிலஆக்கிரமிப்பு போன்ற கேவலமான செயல்களில் ஈடுபட்ட பாஜக இந்து முன்னணி அமைப்பின் தலைவர்கள் பாதிக்கப்பட்டவனால் ஓடஓட துரத்தி வெட்டிக் கொல்லப்பட்டதையும், அப்படி செத்தவர்களை இந்து அமைப்புகள் தேச பக்தர்களாக சித்தரித்து வருவதையும் நாம் அறிவோம்.
இன்றைக்கு நடந்த கள்ளக்காதல் கொலைகளையே தேசபக்த கொலைகளாக திரித்துக் கூறும் பார்ப்பனியக் கும்பல்களும் பார்ப்பன ஊடகங்களும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய முஸ்லிம் மக்களை தேசவிரோதிகளாகவும், பார்ப்பனியத்துக்கு ஆதரவாக போராடியவர்களை தேசபக்தர்களாவும் வரலாற்றையே திரித்து நமக்குச் சொல்லி வந்துள்ளனர்.
மேலும்....ஆசிரியர் பதில்கள்
கேள்வி : அணுஉலை இழப்பீடு விவகாரத்தில் ஏற்கத்தக்க முடிவு எடுக்கப்படாத நிலையில், கூடங்குளம் அணுஉலையில் மின் உற்பத்தி செய்வது சாத்தியமாகுமா?– எஸ்.உமா, பெரம்பூர் பதில் : மின் உற்பத்தி நடந்துவிட்டதே; இயங்கும் நிலையில் இப்படி ஒரு கேள்வி ஏன்? கேள்வி : கவிஞர் கனிமொழி எம்.பி. அவர்கள் நடத்திய தமிழ்க்(இசை) கலாச்சாரத்தை வெளிப்படுத்(தும்)திய சங்கமம் நிகழ்ச்சி ஏன் தடைப்பட்டது? மீண்டும் தமிழகத்தில் நடைபெறுமா? – ச.வீரநிதி, காஞ்சி பதில் : நடைபெறும் நாள்கள் விரைந்து வந்து கொண்டுள்ளன; […]
மேலும்....நட்சத்திரக் கூட்டம்
பூமியிலிருந்து 1300 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தை டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்யும் கோவாவைச் சேர்ந்த இந்திய அமெரிக்க விஞ்ஞானி விதால் தில்வி, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிங்கல் ஸ்டீல் மற்றும் அவரது ஆராய்ச்சி மாணவர் மிமி சாங் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். உலகிலேயே முதன்முறையாக இந்த நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்தது மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும், இந்தக் கண்டுபிடிப்பு பிரபஞ்சம் உருவானது பற்றி பல கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் விதால் […]
மேலும்....துளிச் செய்திகள்
பூமியிலிருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் 7 கிரகங்களுடன் கூடிய சூரியக் குடும்பத்தைக் கண்டுபிடித்த அய்ரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் அதற்கு எச்.டி.10180 என்று பெயரிட்டுள்ளனர். பூமியிலிருந்து 700 ஒளி ஆண்டு தூரத்திலுள்ள புதிய கிரகத்தை நாசா அனுப்பிய கெப்லர் விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. அதற்கு கெப்லர் 78பி எனப் பெயரிட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் மங்கல்யான் விண்கலத்தைத் தாங்கிய பி.எஸ்.எல்.வி.சி_25 ராக்கெட் நவம்பர் 5 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
மேலும்....