Category: நவம்பர் 16-30 – 2013
தீவுப்பட்டினம் – முரசொலி மாறன்
திராவிட இயக்க எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். முரசொலி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். மூன்றுமுறை நடுவண் அமைச்சராக இருந்து 36 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். பன்னாட்டு வணிக விலை பேரங்களில் (நிகிஜிஜி) இந்தியாவின் நன்மைக்காகப் போராடி பாராட்டுப் பெற்றவர். பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ள இவர் பல நூல்களையும் படைத்துள்ளார்.
மேலும்....நீங்க எனக்குத் தெய்வம் மாதிரி – பிரதிபா
இந்தப் பொண்ண வரச்சொல்லு தியாகு என்றார் படத்தின் புரடியூஸர்.
சரிங்க சார் சாயந்தரம் 6 மணிக்கு ரகிதா லாட்ஜூக்கு நான் அழைச்சுட்டு வந்துடுறேன். அங்க வச்சு மற்ற விசயங்கள் எல்லாம் பேசிக்கலாம். நான் கிளம்பட்டுமா சார்? என்றார் படத்தின் இயக்குனர் தியாகு.
மேலும்....அய்யாவின் அடிச்சுவட்டில்… 106 – கி.வீரமணி
காவல்துறை அடக்குமுறைக்கு அஞ்சாத கருப்புச் சட்டைகள்
29.10.1977இல் திருச்சியில் நடந்த கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அளவில் தி.க. தோழர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்ட தி.க. செயலாளர் கா.மா. குப்புசாமி, தஞ்சை நகர தி.க. துணைத் தலைவர் சிவசண்முக சுந்தரம், தஞ்சை நகர தி.க. பொருளாளர் சாமி. நாகராஜன், புதுக்கோட்டை வடிவேலு (மாவட்ட துணைச் செயலாளர்) ஆகியோர் போலீசாரால் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டதோடு, கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றிச்செல்லப்பட்டனர்.
மேலும்....