Category: நவம்பர் 01-15
முற்றம்
இணையதளம் www.tngovbloodbank.in அறுவைச் சிகிச்சை, விபத்து அல்லது பிற உடல் பாதிப்பின்போது இரத்தம் தேவைப்படுகிறது. இப்படியொரு சூழலில், அனைத்து வகையான பிரிவு இரத்தத்தையும் தன்னகத்தே வைத்திருப்பதோடு அவசர நேரத்தில் இரத்த தானம் செய்ய முன்வருவோரின் பெயரினையும் தன்னகத்தே கொண்டு திகழ்பவைதான் இரத்த வங்கிகள். அரசு நடத்தும் இரத்த வங்கிகள் உள்ள இடங்கள், தொடர்பு கொள்ள வேண்டிய சென்னை அலுவலக முகவரி, தொலைபேசி எண்கள், இணையதள முகவரிகள் இடம் பெற்று தொடர்புடைய அதிகாரிகளின் பெயர், பதவி, தொலைபேசி எண்கள் […]
மேலும்....சிறந்த நூல் பற்றி சில வரிகள்
பண்பாட்டு வன்முறை மீது பெரியாரின் சவுக்கடி நூல்: இராமனும் இராமசாமியும்ஆசிரியர்: ம.பிரகாஷ்வெளியீடு: காவ்யா16, 2ஆம் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம்,கோடம்பாக்கம், சென்னை -_ 600024.செல்பேசி: 98404 80232.பக்கங்கள்: 192 | விலை: ரூ.150/- சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறைத் தலைவர், பேராசிரியர் வீ.அரசு இந்த நூலுக்கு வழங்கிய அணிந்துரைப் பகுதி: ராமன் பிறந்த ஊர் என்றும், அவன் ஆண்ட ஆட்சிகள் _ தர்மம் என்றும், அவன் கட்டின பாலமென்றும், அவன் கும்பிட்ட சாமி என்றும், பல இடங்களையும் கற்பனை […]
மேலும்....ஆசிரியர் பதில்கள்
கேள்வி : பிடிக்காதவரைப் பழிவாங்குவதாக நினைத்து அவர்மீது பொய் வழக்குப் போட்டு, சட்டத்தையும் கேவலப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டா? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர் பதில் : நிச்சயம் இடம் உண்டு. Vexatious litigation false allegation வேண்டாத வீண்வழக்கு, பொய்க் குற்றச்சாட்டு அடிப்படையில் நிரூபித்து வழக்குப் போட இடம் உண்டு. கேள்வி : நிலுவை வழக்குகளை முடிக்க நானூறு ஆண்டுகூட ஆகலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேசியுள்ளாரே! இதுதான் இந்தியாவில் […]
மேலும்....