தண்ணீர்…. தண்ணீர்…..

பூமியில் உள்ள தண்ணீரில் 97 சதவிகிதம் கடல் நீராகவே உள்ளது. மீதியுள்ள 3 சதவிகிதத்தில் 2.25 சதவிகிதம் துருவப் பகுதிகளில் பனிக்கட்டியாகவும், 0.75 சதவிகிதம் பூமியில் ஆறு, ஏரி, குளங்களில் பயன்படுத்தக்கூடியதாகவும் உள்ளது. பூமியில் உள்ள 1.4 பில்லியன் கன கி.மீ. நீரில் நன்னீரின் அளவு 35 மில்லியன் க.கி.மீ. ஆகும். அதாவது, மொத்த நீரின் அளவில் 2.5 சதவிகிதம் மட்டுமே. உலகில் உள்ள 600 கோடி மக்களும் ஆறு, ஏரி, குளம் மற்றும் நிலத்தடியில் கிடைக்கும் […]

மேலும்....

தொகுப்புகள்

இணையதளம் www.history.com/this-day-in-history பிரபலங்களின் பிறப்பு, இறப்பு, முக்கிய தினங்கள், வரலாற்று நிகழ்வுகள் ஆகியன பற்றிய குறிப்புகள், விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. முன் தின, நாளைய தின செய்திகளை அறிந்து கொள்ளும் வசதியும் உள்ளது. முக்கியமான வீடியோ காட்சிகள், முக்கியச் செய்திகளைப் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. மேலும், ஆன்லைன் விளையாட்டு வசதியும், ஆன்லைன் வணிக (Shopping) வசதியும் உள்ளது. மேலும் பல இணையதளங்களிலும் வரலாற்று நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ளலாம். அவற்றுள் சில: www.on-this-day.com/ www.historynet.com/today-in-history www.440.com/twtd/today.html குறும்படம் பள்ளிக்கூடம் […]

மேலும்....

ஜாதி மறுட்பா

பேரிடர்மிகுத் துயர் வாழ்வு  குன்றி  பூர்வீகம்சீர்கெட  நிலத்தில்  மனுநீதி பிதிர்லோகம் அபேட்சகர்காரியதரிசி எனவஞ்சக காரிருள் சூழ்ந்த நாளில்யாரிடம் செல்வேன் துணை யாரெனகேட்ட மக்கள்பெரியாரிடம் சேர்ந்தார் சமதர்ம வாழ்வு பொருட்டே  சீர்மிகு தாயிடம் நோக்கி சேய்கள் வருதல்போல திராவிடம் நோக்கி வந்தார் மாந்தர் ஜாதிஒழிப்புகடவுள் மறுப்பு பெண்ணுரிமை துணை  கொண்டார் தந்தை பெரியார் அடித்துப் பார்த்தார் அம்பேத்கர்மருத்துவராய் கிழித்துப் பார்த்தார் என்றாலும்சிந்தைபுகும் ஜாதியெண்ணம் வண்ணம் மாறிவாழ்கிறதிங்கு அன்பை உடைத்து அறனெறிஅழித்துசந்தைப் பொருளாய் மலிந்துக்கிடக்கிறதே  என்செய்கசீர்திருத்தவாதிகளே இன்னமும் உயிர்வாழும் பூமிப்                        […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு வாழ்ந்தபோது, தமிழன் உரிமை காக்க போராடி வென்றதுபோல்…. இன்று பார்ப்பனியத்துடன் போராடி வெல்லத் தயங்குவதேன்-? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர் பதில் : ஆங்கிலேயர்கள் நாணயமான எதிரிகள்; பார்ப்பனியம் வஞ்சம், சூது, வாது, அய்ந்தாம்படை ஆளுமை கொண்ட ஓர் அமைப்பு. ஆதலால், போராடி வெல்லுவது அவ்வளவு எளிதல்ல; ஆனால் அதேநேரத்தில் முடியாததும் அல்ல. கேள்வி : மார்க்கண்டேய கட்ஜூ அவர்கள்  மிகப்பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு மிகக் கசப்பான எதிர்மறைக் கருத்துகளைத் […]

மேலும்....

கடவுள் துகளா? கண்டுபிடித்தவரின் மறுப்பு

பேராசிரியர் பீட்டர் ஹிக்ஸ் ஒரு நாத்திக அறிவியலாளர். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 83 வயதான அவர் சுவிட்சர்லாந்து நாட்டின் செர்ன் நகரில் சென்ற ஆண்டு அணுக்களை உடைத்து ஆராயும் போது, அணுக்களின் துணைத் துகள்களைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிந்தார்.

அந்தச் செய்தியை அவர் வெளியிட்டபோது பத்திரிகைகளும் ஊடகங்களும் அதற்குக் கடவுள் துகள் என்று தாங்களாகவே பெயர் வைத்துவிட்டார்கள். அச்செய்தி முதன் முதலில் வெளிவரும் போதே அப்படி எழுதிவிட்டதால் உலகெங்கிலும் உள்ள பத்திரிகைகள் கடவுள் துகள் என்றே இன்னமும் எழுதுகின்றன. ஆனால், இந்தச் சொல்லை அத்துகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானி பேராசிரியர் ஹிக்ஸ் மறுத்துள்ளார்.

மேலும்....