ஈரோட்டுச் சூரியன் 13
தந்தையான இராமசாமி இறைவன் மீதான பக்தி ஒரு புறம் இருந்தாலும்கணவன் மீதான பக்தியின் ஆதிக்கத்தால்இராமசாமி குறிப்பிடும்மூடநம்பிக்கைகள்சரியெனத்தான்நாகம்மைக்குப் பட்டது;ஆனாலும் இவ்வாழ்க்கையேஆண்டவன் இட்டது;என்றே அவரும்ஆண்டவனை நம்பினார்;மனதிற்குள் வெம்பினார்; இராமசாமியைபக்தி மார்க்கத்திற்குஅழைத்து வர முடியாதுஎன நாகம்மைஉணர்ந்து கொண்டார்;இராமசாமியின் உணர்வோடுஓரளவு புணர்ந்து கொண்டார்; நாகம்மையும்இராமசாமியும்அன்பையும் பாசத்தையும்பகிர்ந்து கொண்டனர்;பெற்றோர் அதைநெகிழ்ந்து கண்டனர்; இனிமையான இரண்டாண்டு காலஇல்லற வாழ்க்கைக்குஅச்சாரமாகநாகம்மை கருவுற்றார்..அகத்தில் திருவுற்றார்; குடும்பமேகுதூகலித்தது;மகிழ்ச்சியில் திளைத்துமனம் சலித்தது; தாயாகப்போகும்நாகம்மைஇறைவனை போற்றி மகிழ்ந்தார்;தந்தையாகப் போகும்இராமசாமி தன்தோழமைகளுக்கு மதுவைஊற்றி மகிழ்ந்தார்;பேறுகாலம் நெருங்கியது;நாகம்மையின் துடிப்பைக் கண்டுஇராமசாமியின்மனம் நொறுங்கியது; அழகிய பெண் மகவைநாகம்மை […]
மேலும்....