வரதட்சணை
அஃறிணைகளை விற்றுபணம், பொருள் பெற்றார்கள்அக்காலத்தில்!உயர்திணைகளை விற்றுபணம், பொருள் பெறுகிறார்கள்இக்காலத்தில்!திருமணம் என்ற பெயரில்வரதட்சணை என்ற உருவில்மனிதர்களே மனிதர்களை விற்று! – வேதபாலா, நுங்கம்பாக்கம்
மேலும்....அஃறிணைகளை விற்றுபணம், பொருள் பெற்றார்கள்அக்காலத்தில்!உயர்திணைகளை விற்றுபணம், பொருள் பெறுகிறார்கள்இக்காலத்தில்!திருமணம் என்ற பெயரில்வரதட்சணை என்ற உருவில்மனிதர்களே மனிதர்களை விற்று! – வேதபாலா, நுங்கம்பாக்கம்
மேலும்....வீதியில் வீரப் பரம்பரை – கி.தளபதிராஜ் “தமிழ்த்தேசியத்திற்கு முன்னோடி தமிழர்களின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுற இராஜராஜனைப்பற்றிய கல்வெட்டு ஆராய்ச்சி மற்றும் வரலாற்று அறிஞர்களின் நூல்களைப் பார்க்கும்பொழுது இராஜராஜசோழன் ஆட்சி தமிழர்களின் பொற்கால ஆட்சியாக இருக்கவில்லை பார்ப்பனர்களுக்கே அது பொற்காலமாக விளங்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது! பார்ப்பனர்களை சேனாதிபதிகளாகவும், அவைத்தலைவர்களாகவும், அரியனையேற்றி அழகு பார்த்தவன் இராஜராஜன்! களப்பிரர்கள் காலத்தில் காயடிக்கப்பட்ட பார்ப்பன மேலாதிக்கம், மீண்டும் தலைவிரித்தாடியது இராஜராஜன் காலத்தில்! வரலாற்று பெருமையாக சொல்லிகொண்டிருக்கும் தஞ்சைப்பெரிய கோவிலை எழுப்பும் பணியில் தான் […]
மேலும்....வரவேற்பறையில்,கண்ணாடிச் சிறைக்குள் வண்ண வண்ண மீன்கள்… முற்றத்தில்,கம்பிக் கூண்டுக்குள் காதல் பறவைகள்.. வாசலில்,சங்கிலியால் பிணைக்கப்பட்ட நாய்…வெளிச்சுவரில்,ஜீவகாருண்ய இல்லம்!? – பாண்டூ, சிவகாசி
மேலும்....ஜாதி ஆணவம்கழற்றி எறிய வேண்டியபழைய சட்டை சிலர் சுயநலத்திற்காகவேமீண்டும் மீண்டும்ஜாதியை சலவை செய்துமாட்டிக்கொள்கிறார்கள். ஜாதி மறுப்பாளர்களிடம்மாட்டியும் கொள்கிறார்கள். – ப.நாகராஜன், பன்னத்தெரு
மேலும்....நம்ம பொண்ணு கல்யாணத்துக்கு நாள் குறிச்சு நாலு மாசம் ஆச்சு. எருமை மாட்டுமேல மழைபேஞ்ச மாதிரி மசமசன்னு இருக்கீங்களே… என்று சிடுசிடுத்தாள் வடிவு. வார்த்தைய அநாவசியமா கொட்டித் தொலைக்காதே. நான் ஒண்ணும் சும்மா இல்லே. அதே தேதியில ஊர் பூரா கல்யாணம் நடக்குது. எங்கடா மண்டபம் கிடைக்கும்னு நாயா அலஞ்சு தேடிப் பிடிச்சு இப்பத்தான் அட்வான்ஸ் கொடுத்துட்டு வாரேன் என்றான் கார்மேகம் நிதானமாக. வாடகை எவ்வளவுனு சொல்லலையே…? கொஞ்சம்தான். அம்பதாயிரம்.. ஆத்தாடி! அம்பதாயிரமா? தாங்க முடியுமா? ஒரு […]
மேலும்....