தோழியர் தேவை வயது 28, B.E. படித்து, அரசு துறையில் மாத வருவாய் ரூ.50,000/_ பெறக்கூடிய தோழருக்கு, B.E.படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக ...
கேள்வி : இந்துமத சாமியார் ஆகவோ, மந்திரவாதி ஆகவோ, சோதிடன் ஆகவோ ஏதேனும் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா? _ இ. கிருபாகரன், சோளிங்கர். பதில் : ...
– சி.இராஜாராம் மனுதர்மம் எழுதப்பட்ட காலத்தில் நான்கு முக்கிய ஜாதிகளுக்குள்ளும், ஜாதி விட்டுச் ஜாதியில் ஏற்பட்ட திருட்டுத் திருமண உறவால் பல புதிய ஜாதிகள் ...
நாகம்மையை மணந்தார் இராமசாமி – மதுமதி நாகம்மையை மணந்து கொள்கிறேன் என இராமசாமி சொல்ல சின்னத்தாயம்மையோ இராமசாமியை சினந்து கொண்டார்.. நாயக்கரின் மனம் அதிர்ந்தது: ...
சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டு தங்களுடைய நிலைமையை துஷ்பிரயோகப்படுத்தி, தங்கள் விருப்பம்போல் எழுதிய கட்டுக்கதைகளுக்கு எல்லா விஷயங்களையும் உட்படுத்தி வைத்தார்கள்.இந்த ...
அஃறிணைகளை விற்றுபணம், பொருள் பெற்றார்கள்அக்காலத்தில்!உயர்திணைகளை விற்றுபணம், பொருள் பெறுகிறார்கள்இக்காலத்தில்!திருமணம் என்ற பெயரில்வரதட்சணை என்ற உருவில்மனிதர்களே மனிதர்களை விற்று! – வேதபாலா, நுங்கம்பாக்கம் ...
வீதியில் வீரப் பரம்பரை – கி.தளபதிராஜ் “தமிழ்த்தேசியத்திற்கு முன்னோடி தமிழர்களின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுற இராஜராஜனைப்பற்றிய கல்வெட்டு ஆராய்ச்சி மற்றும் வரலாற்று அறிஞர்களின் நூல்களைப் ...
வரவேற்பறையில்,கண்ணாடிச் சிறைக்குள் வண்ண வண்ண மீன்கள்… முற்றத்தில்,கம்பிக் கூண்டுக்குள் காதல் பறவைகள்.. வாசலில்,சங்கிலியால் பிணைக்கப்பட்ட நாய்…வெளிச்சுவரில்,ஜீவகாருண்ய இல்லம்!? – பாண்டூ, சிவகாசி ...
ஜாதி ஆணவம்கழற்றி எறிய வேண்டியபழைய சட்டை சிலர் சுயநலத்திற்காகவேமீண்டும் மீண்டும்ஜாதியை சலவை செய்துமாட்டிக்கொள்கிறார்கள். ஜாதி மறுப்பாளர்களிடம்மாட்டியும் கொள்கிறார்கள். – ப.நாகராஜன், பன்னத்தெரு ...



