இணையதளம் www.parliamentofindia.nic.in இந்திய நாட்டின் அரசமைப்பு முறைகளையும்,நாடாளுமன்ற அமைப்பையும் விளக்கும் இணையதளம் இது. இந்தியக் குடியரசுத் தலைவர், மாநிலங்களவை, மக்களவை என்ற மூன்று பிரிவுகள் படங்களுடன் காணப்படுகின்றன. இரு அவைகளின் உறுப்பினர்கள், அவர்களின் தொடர்பு முகவரிகள், சுயவிவரங்கள், நாடாளுமன்றக் குழுக்கள் விவரம், விதிமுறைகள், வரலாறும் கூட்டத்தொடர் பற்றிய குறிப்புகள், கட்சி வாரியான பட்டியல், நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகள், விவாதங்கள் என நாடாளுமன்ற அனைத்து நடவடிக்கைகளையும் அளித்துள்ளது. நாடாளுமன்ற வரலாறு,முன்னாள் உறுப்பினர்கள் விவரம் ஆகியவையும் நூலகம் மற்றும் அருங்காட்சியகம் […]
மேலும்....