சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

நூல்: இந்தியாவில் மட்டுமே சாதிகள் இருப்பது ஏன்? ஆசிரியர்: ஆங்கிலத்தில்: டாக்டர். வெ. கண்ணு(ப்பிள்ளை) அய்.பி.எஸ்., (ஓய்வு) தமிழில்: மு. குமரேசன் வெளியீடு: அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம் 96, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை-600041 செல்பேசி: 9444244017 பக்கங்கள்: 160   விலை: ரூ.120/- நூலிலிருந்து… கட்டுண்டு கிடக்கும் இந்து மனம் இந்துக்களின் சமூகப் பழக்க வழக்கங்களையும், நடத்தையையும் மதமே வழிநடத்துகிறது. மதத்தின் இந்தச் செல்வாக்கு, அடிப்படையில் மனம் சார்ந்தது. ஏனெனில், செயல்கள் எண்ணங்களின் விளைவே. இந்து மனத்தின் […]

மேலும்....

இதோ…! ஒடுக்கப்பட்டோரின் தகுதியும் திறமையும்

படிக்கக்கூடாத ஜாதி என்று ஒதுக்கிவைக்கப்-பட்ட ஒடுக்கப்பட்ட மக்களாகிய தாழ்த்தப்-பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், இன்னும் பார்ப்பன உயர் ஜாதி ஆணவம் தகுதி- திறமை என்று பிதற்றிவருகிறது.

மேலும்....

ஆன்மிகம் சொல்லும் அர்த்தமற்ற விளக்கம்

  – அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார் கோயிலில் பக்தர்கள் பொங்கல் வைக்கிறார்கள். கடவுள் சாப்பிடுவது இல்லை. ஏன் தெரியுமா? வீட்டில் பிள்ளைகள் பட்டினி கிடக்கும்போது எந்தத் தாயாவது சாப்பிடுவாளா? உலகில் கோடிக்கணக்கான பக்தர்கள் பட்டினி கிடக்கும்போது கடவுள் எப்படிச் சாப்பிடுவார்? – சுகி சிவம் புதிய விளக்கம்: சரியான சப்பைக்கட்டு வாதம் இது. உலகில் பலபேர் சாப்பிடாமல் கிடக்கும்போது எனக்கெதற்குப் பொங்கல் வைக்கிறீர்கள் என்றல்லவா கடவுள் மறுத்திருக்க வேண்டும். உண்மையில் கடவுள் வந்து உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டால் பக்தர்கள் […]

மேலும்....

மகாபாரதப் போரில் அணு ஆயுதமா?

அன்றைக்கே அணு ஆயுதம்:

சென்னையில், ஒரு திருமணமண்டபம்; மகாபாரத உபந்யாசம்! பாரதப்போரின் 10ஆவது நாளில் நடந்த போர் நிகழ்ச்சிகளைப் பற்றி உபந்யாசார் பேசினார்; இல்லை உளறினார். அந்தக்காலத்தில், எந்தக் காலத்தில்? துவாபரயுகத்திலேயே நம் முன்னோர்கள் அணு ஆயுதம் பற்றி அறிந்து வைத்திருந்தார்கள்.

மேலும்....

ஆண்மை

இரவு முழுக்கத் தூக்கமில்லாமல் அதிகாலையில் கண் சொருகியவளை ஜன்னல் வழியே சுள்ளென்று வீசிய வெயில் தாக்கியது.  சிரமப்பட்டுக் கண்திறந்து கடிகாரத்தைப் பார்த்தாள் சித்ரா. மணி 6.50 ஆகிக் கொண்டிருந்தது.

மேலும்....