Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

போப் மாளிகை மர்மங்கள் செய்தி அநேகமாக தமிழ்நாட்டுக்குப்புதியது. ஆசீர்வாதக் கூட்டங் களுக்குப் படையெடுக்கும் ஆன்மீக அன்பர்கள் படிக்க வேண்டிய கட்டுரை. சில ஆண்டுகளுக்கு முன் ...

மேதாவிகளுக்-கு குஷி வந்துவிட்டால், அவர்கள் சில உண்மைகளை வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். அது மற்றவர்களுக்கு ஹிம்ஸையாக இருக்கிறது. அதைப்பற்றி யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது. யோசனை ...

வீட்டை விட்டு வெளியேரிய இராமசாமி குழந்தை இறந்த துக்கம்கொஞ்சம் கொஞ்சமாகமறைந்தது;மகவின் நினைவுகள்மனதிலிருந்து மெதுவாகக் கரைந்தது.இராமசாமிவியாபாரத்தில்முழுக்கவனம் செலுத்தினார்;முடிந்தவரைவார்த்தைகளாலே மூடநம்பிக்கைகளைக் கொளுத்தினார்;சமுதாயத்தின் மீதுஇராமசாமியின் பார்வைஆழமாய்ப் பதிந்தது;அதில் மாற்றங்களைக் ...

இந்திய அரசியல் வரலாறு காணாத அதிசயமாய் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் கலைஞர். இந்த ஜூன் 3இல் 90 அகவையையைத் தொட்டிருக்கிறார். கலைஞரின் வாழிவில் ...

வேடிக்கையா? வாடிக்கையா? சிலைக்கும் சிலையற்றதுக்கும் வேடிக்கைசிதறும் மனிதஉடல்கள் வாடிக்கைகொலையும் கொலைவெறியும் மதமானதுகுண்டுகள் வெடிப்பதால் நிஜமானது. மக்காத கொடிய நச்சுக்குப்பையால்மதமென்ற மரத்தை நட்டுவிட்டான்மனிதக் குருதியால் நீர்பாய்ச்சிமடமையின் ...

நூல்: இந்தியாவில் மட்டுமே சாதிகள் இருப்பது ஏன்? ஆசிரியர்: ஆங்கிலத்தில்: டாக்டர். வெ. கண்ணு(ப்பிள்ளை) அய்.பி.எஸ்., (ஓய்வு) தமிழில்: மு. குமரேசன் வெளியீடு: அன்னை ...

படிக்கக்கூடாத ஜாதி என்று ஒதுக்கிவைக்கப்-பட்ட ஒடுக்கப்பட்ட மக்களாகிய தாழ்த்தப்-பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், இன்னும் பார்ப்பன உயர் ...

  – அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார் கோயிலில் பக்தர்கள் பொங்கல் வைக்கிறார்கள். கடவுள் சாப்பிடுவது இல்லை. ஏன் தெரியுமா? வீட்டில் பிள்ளைகள் பட்டினி கிடக்கும்போது எந்தத் ...

அன்றைக்கே அணு ஆயுதம்: சென்னையில், ஒரு திருமணமண்டபம்; மகாபாரத உபந்யாசம்! பாரதப்போரின் 10ஆவது நாளில் நடந்த போர் நிகழ்ச்சிகளைப் பற்றி உபந்யாசார் பேசினார்; இல்லை ...