சிறுகதை : கோபம் . . .
– உடுமலை. வடிவேல் நமக்குப் பறவைகள் எவ்வளவோ மேல். அவைகளுக்கு இயற்கை இறக்கைகளைக் கொடுத்துவிட்டிருக்கிறது. அதனால்தானோ என்னவோ அதனதன் கூடுகளுக்குத் திரும்பும்போது களைப்பாக இருந்தாலும், சுதந்திரமாக வெட்டவெளியில் பறந்து சென்று தத்தமது கூடுகளை அடைந்து விடுகின்றன.ஆனால், மனிதன்… மாலைப்பொழுதில் சென்னை தனது வழக்கமான மக்கள் நெரிசலால் பிதுங்கிக் கொண்டிருந்தது. அப்படிப் பிதுங்கிய இலட்சக்கணக்கான மக்களில் ஒரு துளியாக பெரியார் நேசனும் பேருந்துத் தடம் எண் 13கி_லிருந்து சென்ட்ரல் நிறுத்தத்தில் இறங்க முயன்று, முடியாமல் நெரிசலால் பிதுக்கித் தள்ளப்பட்டார். […]
மேலும்....