அட கிருஷ்ணா . . . நீ பண்ணின சேட்டைகள் கொஞ்சமா, நஞ்சமா?

– பிரதிபா கிருஷ்ண லீலைகள் கேள்விப்பட்டு இருக்கேன். ஆனால், நீ பண்ணினதோ காமலீலைகள் ஆக அல்லவா இருக்கின்றன. எத்துணை அநியாயங்கள் படைத்திருக்கிறாய்? உன்னைக் கடவுளாக சித்தரித்துக் கொண்டாடும் மக்களை நினைத்துச் சிரிப்பதா.. அழுவதா என்று கூடத் தோன்றவில்லை. கிருஷ்ண ஜெயந்தி என்ற உன்ற பிறந்தநாளை விழாக்கோலமாக அல்லவா கொண்டாடி மகிழ்கின்றனர் என் குலமகள்கள். அவர்களுக்குத் தெரியுமா? அடுத்தவன் மனைவியைக்கூட நீ விட்டுவைத்தது இல்லை என்பது. அவர்களுக்கு நான் சென்று என்னவென்று புரியவைப்பேன். என்னைப் பகுத்தறிவு முட்டாள் என்று […]

மேலும்....

முற்றம்

நூல்: புதையல் பாகம் _ 9ஆசிரியர்: சின்னகுத்தூசிவெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,105, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை -_ 14.தொலைப்பேசி: 044 _ 43993029பக்கங்கள்: 168விலை: ரூ. 100/   அய்ந்து ஆண்டுக்கால (1989_93) முக்கிய அரசியல் நிகழ்வுகளை _ போராட்டங்களை வரலாற்று ஆதாரங்களுடன் சட்டத்தின் பார்வையோடு ஆராய்ந்துள்ளார் மறைந்த சின்னகுத்தூசி. பொதுமக்களின் மனஓட்டத்தை _ எதிர்பார்ப்பை எடுத்துக்காட்டி, பிரச்சினைகளுக்கான தீர்வினை எளிய முறையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவான கருத்துகளுடன் எடுத்துவைக்கிறார். தமிழக சமூக, அரசியல் […]

மேலும்....

சிறுகதை – ஜன்னல்

– மாதவி விடிந்தால் தீபாவளி! இரவு மணி எட்டு! வீட்டுக்குத் திரும்பவே பயமாயிருந்தது ரிஷிக்கு. காரணம் மனைவி ரேகா. இருந்தாலும் புது பங்களா வீட்டிற்குள் போய்த்தானே ஆகவேண்டும்? வெளியேவா படுப்பது? உள்ளே சென்றான் ரிஷி.வைர நெக்லஸ் எங்கே? குரலில் எதிர்பார்ப்பின் ஏமாற்றம். அவ்வளவு உஷ்ணம்!ப்ளீஸ்…. கொஞ்சம் பொறு! என்ன பொறு? போன வருடம் ப்ராமிஸ் பண்ணுனீங்க! இந்த வருடம் தீபாவளிக்கு நிச்சயமாய் வாங்கித்தரேன்னு சொன்னீங்க! இப்ப நாளைக்கு, நாளைக்கு, கொஞ்சம் பொறுன்னு…. ஏமாத்தப் பார்க்கறீங்களா? தலைவிரி கோலமாய், […]

மேலும்....

தமிழ்வழிக் கல்வி இந்தத் தலைமுறை எப்படிப் பார்க்கிறது?

தமிழ்வழிக் கல்வி குறித்த விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. தற்போதைய இளம் தலைமுறை என்ன கருதுகிறது என்பதாக இந்த வாசகரின் எண்ணம் அமைந்துள்ளது. “சென்ற தலைமுறையினர் செய்த தவறை நாம் இனிமேலும் தொடரக்கூடாது. பிற நாட்டவரின் அறிவியல் தொழில்நுட்பங்களை முந்தைய தலைமுறையினர் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கத் தவறிவிட்டதன் விளைவுதான் இன்று தமிழ்வழிக் கல்வியா அல்லது ஆங்கிலவழிக் கல்வியா என்ற விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. இந்தத் தலைமுறையினராகிய நாம் அறிவியல், பொறியியல், மருத்துவம் என அனைத்தையும் மொழிபெயர்க்க முழு முயற்சியுடன் களமிறங்க […]

மேலும்....

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் மக்கள் 7,21,38,958

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக 1872 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. அதனைத் தொடக்கமாகக் கொண்டு தற்போது 2011ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பு 15 ஆவது கணக்கெடுப்பாகும். அதன் விவரங்களைத் தற்போது அரசு வெளியிட்டுள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி (2011 மார்ச் 1 அன்று உள்ளவாறு)  தமிழகத்தில் 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர்கள் உள்ளனர். இதில், […]

மேலும்....