கேள்வி : தந்திரத்திலும், வஞ்சகத்திலும், மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட, துப்பாக்கியாலும், பீரங்கியினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது (3.11.1929, .குடிஅரசு பக்கம் ...
அறிவோடு வாழ வேண்டுமென்றால் பொருட்காட்சி சாலைக்குச் செல்லுங்கள். வெளியூர் சென்று ஆங்காங்குள்ள தொழிற் சாலைகளைக் காணுங்கள். மற்ற மதக்காரர்கள் நடப்பதைப் பாருங்கள். ஆங்காங்குள்ள மக்களோடு ...
குரல் இன்றைய நிலையில் தமிழ்மொழிக்கு, எது ஆக்கம் என்று சிந்திக்க வேண்டும். தமிழ் ஒருங்குறியில் (யூனிகோடு) 5 கிரந்த எழுத்துகள் சேர்க்கப்பட வேண்டும் என்று ...
இந்தியா – பிரான்ஸிடையே 7 ஒப்பந்தங்கள் டிச 6 இல் கையெழுத்-தாகியுள்ளன. வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பதைத் தடுக்க, புதிய ...
மூளையெல்லாம் வஞ்சனை! தாங்கள் நினைப்பதை, பொதுக் கருத்தாக மக்கள் மத்தியில் உருவாக்கிட ஊடகங்களை மிகச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் பார்ப்பனர்கள். நடுநிலையாளர்களைப் போலத் தங்களை ...
பாரெங்கும் பரவும் பகுத்தறிவு பாகிஸ்தானை விடுமா? எந்த மதமும் தனது மதத்தில் இருந்து கடவுள் மறுப்பு, நாத்திகம், பகுத்தறிவு என்று யார் பேசினாலும் அவர்களை ...
மதங்கள் உருவாக்கப்பட்டது மனிதனை நல்வழிப்படுத்துவதற்காகத்தான் என்று மதவாதிகள் சொல்கிறார்கள். சுய ஒழுக்கத்-தையும், பொது ஒழுக்கத்தையும் மதக்கதைகள் போதிக்கின்றன தெரியுமா என்றும் அவர்கள் கேட்கிறார்கள். மனிதனுக்கு ...
சீறீஅரிகோட்டா விஞ்ஞானி செயற்கைக் கோளை ஏவுமுன் காளஹஸ்தி கோயிலில் அர்ச்சனை செய்வதா? ஆங்கில நாளேடு(20–.12.2010) ஒன்றில் வெளிவந்துள்ள நெஞ்சை உருக்கும் செய்தி ஒன்று, மூட ...