வரலாற்றுச் சுவடு : எதையும் தாங்கும் இதயம்!
பேராசிரியர் க. அன்பழகன் திராவிட இயக்கத்திற்குப் புதுப்பொலிவும், செல்வாக்கும், வலிவும், மதிப்பும் ஏற்படுத்தித் தந்தவரும் அதன் இலட்சியத்தை வென்றெடுப்பதற்கு ஏற்ற ஜனநாயக அமைப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கித் தந்தவருமான பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த பொன்னாளின் நூற்றாண்டு வரும் செப்டம்பர் 15இல் (2008) தொடங்குகிறது. அந்த ஆண்டு முழுவதும், உலகில் தமிழர்கள் வாழ்கின்ற இடமெல்லாம் அவரது அறிவும், ஆற்றலும், எழுத்தும், பேச்சும், எண்ணமும், இலட்சியமும், இளகிய இதயமும், பரந்த மனமும் பலபட விரித்துரைக்கப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டில் […]
மேலும்....