தந்தை பெரியார் 48ஆம் ஆண்டு நினைவு நாள்
“நாம் தந்தை பெரியாருக்குக் காட்ட வேண்டிய நன்றியைக் காட்டக் கடமைப்பட்டவராவோம். நன்றியைக் காட்டிக் கொள்வதில் நான் முதல்வனாக இருப்பேன்.’’ – பேரறிஞர் அண்ணா (19.1.1967) உரை
மேலும்....“நாம் தந்தை பெரியாருக்குக் காட்ட வேண்டிய நன்றியைக் காட்டக் கடமைப்பட்டவராவோம். நன்றியைக் காட்டிக் கொள்வதில் நான் முதல்வனாக இருப்பேன்.’’ – பேரறிஞர் அண்ணா (19.1.1967) உரை
மேலும்....தமிழ் – கொரியா தொடர்பு வோமர் பி. ஹல்பர்ட் என்ற ஆராய்ச்சியாளர் சி. மொழிகளுக்கும் கொரிய, ஜப்பானிய மொழிகள் இடையிலான தொடர்பு பற்றிய கருதுகோளை 10 முன்வைத்தார். சுசுமு ஓனோ (1970) கொரிய ஓப்பான். மொழிகளின் சொற்களில் திராவிட மொழிகளின் குறிப்பாகத் தமிழ்மொழியின் தொடர்பு பற்றி வெளியில் கருத்துகள் அதிர்வலைகளை ஏற்படுத்தின. 1984இல் மொர்கன் இக்ளிப்பிங்கர் கொரியா மற்றும் திராவிட மொழிகள் பற்றிய பல தரவுகளை முன்வைத்தார். இக்ளிப்பிங்கரின் இந்தக் கருத்தை மீள்வாசிப்பு செய்யவேண்டும் என்று சியோல் […]
மேலும்....அறிவு * உங்கள் மனத்துள், எதையும் பற்பல கோணங்களில் பார்க்கும் ஆழ்ந்த அறிவை (Insight) வளர்த்துக் கொள்ளுங்கள். அன்பு * மனதுக்குள் அன்பைப் பூட்டி வைத்துக் கொண்டு அளந்து அளந்து வெளியே காட்டுவதை விட, அதை அப்படியே திறந்துகாட்டி உங்கள் குடும்பத்தவர் மீதும் கொட்டுங்கள்; கொட்டிக் கொண்டே இருங்கள். மதம் * மதங்களெல்லாம், சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று பக்தி வியாபாரச் சந்தையாக ஆனதால்தான் கைகோத்து வாழ வேண்டிய மனித குலம், கையில் வெடிகுண்டு தூக்கி, அப்பாவி மக்களைப் […]
மேலும்....ஆர்.எஸ்.எஸ் கருத்தை அன்றே கூறிய பாரதி நேயன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் 1925ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. பாரதியார் மறைந்ததோ 11.9.1921இல். ஆக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகும் முன்பே பாரதி மறைந்து விட்டார். ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்று என்ன என்ன கொள்கைகள் மேற்கொண்டிருக்-கிறதோ, அவை அனைத்தையும், அவ்வியக்கம் உருவாகும் முன்பே எடுத்துக் கூறி ஆர். எஸ். எஸ். அமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தவர் பாரதியே ஆவார். அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம். இந்தியாவிற்குப் பாரத தேசம் […]
மேலும்....பெரியார் பல்கலைக்கழகத் திறப்பு விழா! கி.வீரமணி திராவிடர் கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்ட பாலகுரு என்பவரும் வேறு 49 பேரும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார்_மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம் ஆகிய அறக்கட்டளைகள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 1996 டிசம்பரில் தொடர்ந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டு 12.8.1997 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் திரு.பத்மநாபன் அவர்கள் இந்த வழக்கு, விசாரணைக்கு ஏற்புடையதல்ல என்றும், வழக்குத் தொடுத்தவர்களின் யோக்கியதாம்சம் […]
மேலும்....