Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தந்தை பெரியார் 48ஆம் ஆண்டு நினைவு நாள்

“நாம் தந்தை பெரியாருக்குக் காட்ட வேண்டிய நன்றியைக் காட்டக் கடமைப்பட்டவராவோம். நன்றியைக் காட்டிக் கொள்வதில் நான் முதல்வனாக இருப்பேன்.’’

– பேரறிஞர் அண்ணா (19.1.1967) உரை