Category: அக்டோபர் 16-31,2021
தகவல்
மின்சாரம் மின் பற்றாக்குறையால் தத்தளிக்கிறது சீனா. இதன் விளைவாக, தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால், சீனாவின் ஏற்றுமதி, சரிவை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. தொழிற் சாலைகள், நிறுவனங்களைத் தாண்டி வீடுகளிலும் மின்வெட்டுகள் அதிகரித்திருப்பதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சீனா தனது மின் உற்பத்திக்கு நிலக்கரியையே அதிகம் சார்ந்திருக்கும் நிலையில், நிலக்கரி தட்டுப்பாட்டால்தான் அங்கு மின்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. பெரும்பான்மை பொருள்களை உலக நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்துவரும் சீனாவில், மின் தட்டுப்பாட்டால் […]
மேலும்....பெண் விடுதலை
பகுத்தறிவுப் பாடம் நடத்தும் பெரும்பணி 1928இல் பெரியார் தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் பேசுகிறார். அப்போது அவர் “பழக்கத்தையோ, வழக்கத்தையோ, மதத்தையோ, வேதத்தையோ கருதிக் கொண்டு பயப்பட்டு விடாதீர்கள்; காலதேச வர்த்தமானத்தைப் பாருங்கள். துருக்கியையும், ஆப்கானிஸ்தானத்தையும், சைனாவையும் பாருங்கள்! சைனாப் பெண்களுடைய காலுக்கு விடுதலை ஏற்பட்டு-விட்டது என்பதை நினையுங்கள்” என்று பேசுகிறார். இன்றைய இன்டெர்நெட் காலத்தில்கூட நம்மில் பலருக்கும் சீனாவில் Foot Binding என்ற கொடுமையான முறை இருந்தது தெரியவில்லை. பெண்கள் அவர்கள் சிறுமிகளாக இருக்கும் போதே அவர்களது கால்விரல்கள் […]
மேலும்....செய்திகள் : நாளும் செய்தியும்
(செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 12 வரை) 29.9.2021 – அர்ச்சகர்கள் நியமன விவகாரம் – தமிழ்நாடு அரசுக்கு எதிராக சுப்பிரமணியன் சாமி வழக்கு. 30.9.2021 – திருப்பதி ஏழுமலையானுக்கு ஆகம முறையில் பூஜை நடக்கிறதா? – உச்சநீதிமன்றம் கேள்வி 30.9.2021 – தமிழ்நாட்டில் 7 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய ஆணையம் அனுமதி. புதிதாக 1650 இடங்கள் கிடைக்கும். 1.10.2021 – வானொலி நிலையங்களை முடக்குவதா – ஆசிரியர் கி.வீரமணி எச்சரிக்கை. 1.10.2021 – இந்தியாவின் […]
மேலும்....வீழ்த்துவோம் நாம்!
பேராசிரியர் முனைவர் கடவூர் மணிமாறன் பழியுணர்ச்சி மேலோங்க, தமிழர் மேன்மை, பண்பாட்டை மதியாதார் கொணர்ந்த ‘நீட்’ டை ஒழிப்பதற்கு மக்களையே திரட்டி வெல்வோம்! ஒருசிலரின் நன்மைக்கு நாட்டு மக்கள் அழிவுக்குத் துணைபோகும் அறத்தின் கேடர் அறியாமை மடமையெனும் சேற்றில் நம்மை அழுத்துகிற இழிமனத்தார் ஆடு கின்ற ஆட்டத்தை ஒருங்கிணைந்தே அடக்கி ஆள்வோம்! முற்றாக மக்களையே மறந்து போனார்; மூண்டெழுந்த உழவர்தம் குமுறல் தன்னைக் குற்றமென எண்ணுகிறார்; ஏவல் நாயாய் […]
மேலும்....