பெரியார் பேசுகிறார் : மே தினம்

தந்தை பெரியார் மே தினம், அதாவது பிரதி வருஷத்திய மே மாத முதல் நாள் உலகமெங்கும் உழைப்பவர்களால் பெருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கடைசியில், அமெரிக்க தேசத்தில், தொழிலாளர், கிருஷிகர் (விவசாயி) அடங்கிய மக்கள் 8மணி நேரத்திற்கு மேல் தொழிற்சாலைகளிலும் வயல்களிலும், நிலங்களிலும் வேலை செய்வது அநீதி என்றும், அதனை வற்புறுத்துவது அதனினும் அநீதி என்றும், 8மணி நேர உழைப்பே போதுமானதென்றும் ஒரு கிளர்ச்சி புறப்பட்டது. அக்கிளர்ச்சியை முதலாளிகள் அடக்க முயன்றனர். அவ்வடக்கு முறை, மே […]

மேலும்....

தலையங்கம் : என்று விடியும் இந்த மடமை? அடாடா என்ன அற்புதமான அரிய அறிவியல் கண்டுபிடிப்பு!

  திருமலை அஞ்சனாத்ரி மலைதான் அனுமன் பிறந்த திருத்தலம். ஆதாரங்களாக சில ஆவணங்களை வெளியிட்டு திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு. அனுமன் பிறந்த இடம் குறித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்குவர, ஸ்ரீவெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழக துணைவேந்தர் சுதர்சன சர்மா தலைமையில், தேசிய சம்ஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் முரளிதர் சர்மா, பேராசிரியர் சதாசிவ மூர்த்தி, இஸ்ரோ விஞ்ஞானி ரேமள்ள மூர்த்தி, ராமகிருஷ்ணா, மாநில தொல்பொருள் ஆராய்ச்சித் துறை இணை இயக்குநர் விஜய்குமார் ஆகியோர் தலைமையில் ஒரு கமிட்டியை திருப்பதி தேவஸ்தான […]

மேலும்....