தலையங்கம் : தைப்பொங்கல் – திராவிடர் பண்பாட்டு மீட்டுருவாக்கத் திருவிழா!

‘‘இப்பொங்கல் பண்டிகையின் தத்துவம் என்னவென்றால் விவசாயத்தையும், வேளாண்மையையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடைப் பண்டிகையென்று சொல்லப்படுவதாகும். ஆங்கிலத்தில் ‘‘ஹார்வெஸ்ட் ஃபெஸ்டிவல்’’ என்று சொல்லப்படுவதன் கருத்தும் இதுதான்.’’ ‘‘தமிழ் மக்களுக்குப் பாராட்டத்தக்க ஓர் உண்மையான திருநாள் உண்டு என்றால், அது தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள்தான். மற்ற திருநாள்  எல்லாம் வைதீகச் சம்பந்தமானது. இந்தத் திருநாள் ஒன்றுதான் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டது.’’ – பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தைப் பொங்கல் என்ற பொங்கல் விழா – திராவிடர் – […]

மேலும்....