குடல் காக்கும் மோர்!

எரிச்சல் உள்ள குடல், இரைப்பை நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமான ஒரு உணவு மோர். மோர் என்பது முதல் நாள் இரவு பாலைத் தோய்த்து 8 மணி நேரம் புளித்த தயிரை மோர் கடைந்து அந்த மோரை உட்கொள்ள வேண்டும். எட்டு மணி நேரம் புளிக்க விடாவிட்டால் அதில் குடலைக் காக்கும் நல்ல பாக்டீரியா உருவாகாது. அதிகம் புளித்த தயிரில் பாலைக் கலந்து உபயோகிப்பதும் தவறு. அது ஒரு பொருந்தா உணவாகி பசித்தீயைக் கொன்றுவிடும். தயிரை குளிர்ப் பதனப் […]

மேலும்....

பகுத்தறிவு : மூடநம்பிக்கைக்கு எதிராக பாராட்டத்தக்க மும்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பு!

தொலைக்காட்சிகள் மூலம் ஈர்க்கும் விளம்பரங்களால் பொருள்களை விற்பனை செய்வது மிகவும் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக அனைத்து மொழிகளிலும் அனைத்து அலைவரிசைகளிலும் தாயத்து   உள்ளிட்ட மூடத்தனப் பொருள்களை விற்பனை செய்வது மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது.  இதனால் மூட நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன. இதையொட்டி இந்த விற்பனைகளைத் தடை செய்யக் கோரி பொதுநல வழக்கு ஒன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.  அந்த வழக்கில் 5.1.2021 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் இந்த விற்பனையைத் தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மும்பை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (70) : இந்தி எதிர்ப்பில் இறுதியில் இணைந்தவரா தந்தை பெரியார்?

நேயன்  கடவுள் மறுப்பாளர் பெரியார் ஒன்றும் புதிதாய் செய்யவில்லை. அது ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. வைக்கம் போராட்டமா, அதில் பெரியார் முதன்மையானவர் அல்ல, தமிழ்த் தேசியமா பெரியாரை விட அதற்குப் பாடுபட்டவர்கள் உள்ளனர் என்பன போன்ற கருத்துகளைக் கூறி பெரியாரின் அரிய பணிகளை எல்லாம் குறைத்துக் காட்டும் சதியை, எதிர்தரப்பு எத்தர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதைப் போல இந்தி எதிர்ப்புப் போரிலும் பெரியார் இடையில் வந்து சேர்ந்தவர் எனக் கூறி அவருடைய அரும்பணியை ஒதுக்கி […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்: ஆரியத்தால் ஏவப்பட்ட மாயமான்கள்!

கே:       ரஜினிகாந்த் ஒதுங்கினாலும், வாய்ஸ் கொடுப்பார் என்று கூறும் குருமூர்த்தியின் நப்பாசை பற்றி தங்கள் கருத்தென்ன?                 – முகிலன், நெய்வேலி ப:          கிராமத்து மக்களின் பழமொழி ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது _ புரோக்கர் ஆசை பற்றி நீங்கள் கேட்கும்போது. ஆசை இருக்கு தாசில் பார்க்க; அம்சம் இருக்கு…. மேய்க்க. (கழுதை) என்பது ‘துக்ளக்’ ஆபிசிற்கு அருகில் இருப்பதால், அடிக்கடி அட்டைகளில் தென்படுவதால் இந்த உதாரணம்! மற்றபடி தரக்குறைவாகக் கூற அல்ல! கே:       பிகாரில் நிதிஷ்குமாரின் விரக்தி […]

மேலும்....

நூல் மதிப்புரை:தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார்

நூல்: தமிழரின் சுற்றுவட்டப் பாதையில் தந்தை பெரியார் ஆசிரியர்: முனைவர் கருவூர் கன்னல் வெளியீடு: குறள்வீடு,3/3,பாரதிதாசன்நகர்,  கரூர்-639007.கரூர் மாவட்டம். பேசி:9952380033   விலை: ரூபாய் 80/-      பக்கம்: 104 ஒரு புத்தகத்தில் தந்தை பெரியாரின் ஒட்டுமொத்தக் கருத்துகளையும், சிந்தனைகளையும் அடக்கிவிட முடியாது. தந்தை பெரியார் பற்றிய தாம் ஆற்றிய சொற்பொழிவுகளைத் தொகுத்து புத்தக வடிவில் கொடுத்துள்ள ஆசிரியர் கருவூர் கன்னல் அவர்களின் அரும்பணி பாராட்டத்தக்கதாகும். தந்தை பெரியாரின் சிந்தனைகளின் மொத்த சாரத்தையும் அய்ந்து இயலுக்குள் ஓரளவுக்கு அடக்கியுள்ளார். […]

மேலும்....