ஒரு வரிச் செய்திகள் 28.12.20 முதல் 11.01.21 வரை
28.12.2020 – தமிழ்நாடு அரசு நடத்தும் ‘கல்வி டி.வி.யில் திருவள்ளுவர் படத்தை காவி உடையுடன் காட்டுவதற்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 28.12.2020 – எங்களது மனதின் குரலையும் மோடி கேட்க வேண்டும். டில்லியில் விவசாயிகள் ஓசை எழுப்பி போராட்டம். 29.12.2020 – 38ஆவது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை. முதல்வர் காணொலிக் காட்சி மூலம் துவங்கி வைத்தார். 29.12.2020 – சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த பா.ஜ.க. வேட்பாளர் – மங்களூரில் போக்சோ சட்டத்தில் கைது. […]
மேலும்....