சிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!

கேள்விகள் கேட்பதென்பது அறிவை வளரச் செய்வது. தொடர்ந்து வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும், தன் மனதில் தோன்றி எழும் கேள்விகளை பத்திரிகையில் கேட்டு அதற்கான பதிலை பொதுவில் வைத்து, சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்பர். கேள்விகள் கேட்பதென்பது எளிய விஷயமில்லை. அதற்கு  நல்ல வாசிப்பும், பதில் தரும் நபரிடமிருந்து பதிலோடு அவருடைய அனுபவத்தையும் இணைத்துப் பெற்றுக் கொள்ளும் திறமையும் வேண்டும். அந்த வகையில் தொடர்ந்து, ‘விடுதலை’, ‘உண்மை’, ‘முரசொலி’ என திராவிடம் சார்ந்த பத்திரிகைகளில் கேள்விகளை தன் ஆயுளின் இறுதிவரை […]

மேலும்....

கவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்!

பேராசிரியர் முனைவர் கடவூர் மணிமாறன்  செங்கதிரோன் நல்லாட்சி உலகம் எங்கும்                 சீராக நடக்கின்ற மாட்சி என்னே! எங்கும்வாழ் செந்தமிழர் மகிழ்ச்சி கொண்டே                 இன்பமுடன் கொண்டாடும் திருநாள் பொங்கல்! மங்காத புகழ்வாய்ந்த தமிழர் மாண்பு                 மன்பதைக்கே உணர்த்துகிற நன்னாள் இந்நாள் ! வெங்கொடுமை இழைக்கின்ற கொடியர் ஆட்சி                 வீழ்த்திடஇத் திருநாளில் உறுதி ஏற்போம்! பகுத்தறிவுப் பகலவனாம் பெரியார்; ஞாலம்                 பாராட்டும் பேரறிஞர் அண்ணா; மக்கள் அகம்வென்ற முத்தமிழின் ஆற்றல் பெற்ற                 […]

மேலும்....

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்

நினைவு நாள்: ஜனவரி 15, 1981  மொழி உணர்வு, இன உணர்வு ஆகியவற்றின் கொள்கலன்  அவர். ஆரியத்தின் கடும் எதிரி; அவர் எழுதிய ஒப்பியன் மொழி நூலின் முகவுரைப் பகுதி ஒன்று போதும் – ஆரியத்தின் ஆணிவேர் முதல் உச்சந்தலைவரை உறிஞ்சி எடுப்பதற்கு! அதன் காரணமாகவே ஆரியப் பகைவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டவர். “திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே’’ என்னும் ஆய்வுக் கட்டுரை சாதாரணமானதல்ல! 23 மொழிகளைக் கற்றுத் துறைபோன மொழிக்கடல் அவர். மொழியியல், சொற் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்

நூல்:  ‘இதழாளர் பெரியார்’ ஆசிரியர்:  ‘பெரியார் பேருரையாளர்’ அ.இறையன்  முகவரி:  உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மய்யத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்,                தரமணி, சென்னை – 600 113. பக்கங்கள்: 548                 விலை: ரூ.160/- காலம் வென்ற ஞாலப் பெரியார்! “மண்டைச் சுரப்பை உலகுதொழும்!’’ _ புரட்சிக் சுவிஞர் பாரதிதாசனின் தொலை முன்னோக்கில் வடிக்கப்பட்ட பா வரி இது. வாலறிவன் பெரியாரவர்களின் சாலப் பயன் குவிக்கும் சிந்தனையூற்றைச் குறித்துப் புரட்சிப் பாவலர் தம் எதிர்பார்ப்பையும் […]

மேலும்....